NTR-s-son-in-law-united-in-Jagan-Mohan-party-in-Andhra-Pradesh

ஆந்திராவில் ஜெகன் மோகன் கட்சியில் என்டிஆர் மருமகன் ஐக்கியம்!

ஆந்திர மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் என்டிஆரின் மருமகனுமான வெங்கடேஸ்வரராவ், ஒய்எஸ்ஆர் கட்சியில் இணைந்துள்ளார்.

Jan 27, 2019, 20:28 PM IST

TRS-accompanied-with-Jagan-Mohan-revenge-to-Naidu-in-Andhra-Pradesh

ஜெகன் மோகனுடன் கைகோர்க்கிறது டி.ஆர்.எஸ் - ஆந்திராவில் நாயுடுவை பழி தீர்க்க கே.சி.ஆர் அதிரடி!

தெலுங்கானாவில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து தம்மை எதிர்த்த சந்திரபாபு நாயுடுவை பழி தீர்க்க ஆந்திராவில் ஜெகன் மோகன் கட்சியுடன் கூட்டணி வைக்க சந்திரசேகர் முடிவு செய்துள்ளார்.

Jan 16, 2019, 11:19 AM IST

Cyclone-Phethai---to-make--landfall--tomorrow

பெய்ட்டி புயல் ஆந்திரா அருகே நாளை கரையை கடக்கிறது!

வங்கக் கடலில் உருவான பெய்ட்டி புயல் ஆந்திரா அருகே நாளை கரையை கடக்க உள்ளது.

Dec 16, 2018, 10:00 AM IST

Pethai-storm-goes-to-Andhra-reflects-rain-in-Chennai

ஆந்திராவுக்குச் செல்கிறது பெதாய் புயல்: சென்னைக்கு மழை

வங்க கடலில் உருவாகியுள்ள பெதாய் புயல் ஆந்திர மாநிலத்தை தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dec 15, 2018, 09:15 AM IST

Unemployed-youth-Scholarship-Andhra-Pradesh

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை- ஆந்திர அரசு

ஆந்திர மாநிலத்தில், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்.

Oct 2, 2018, 09:33 AM IST


Petrol price Reduce in Andhra Pradesh

பெட்ரோல், டீசல் விலை... சந்திரபாபு நாயுடு அதிரடி

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துவரும் நிலையில் ஆந்திராவில் அதன் மீதான விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக அறிவித்துள்ளார்.

Sep 10, 2018, 16:52 PM IST

Cincinnati shooting Andhra Pradesh youth killed

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு- ஆந்திர இளைஞர் பலி

அமெரிக்காவில் ஓஹியோ மாநிலம் சின்சினாட்டி நகரில் கண் மூடித்தனமாக ஒருவர் சுட்டதில் மூவர் பரிதாபமாக பலியாகினர். அதில் ஒருவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளைஞர் ஆவார்.

Sep 8, 2018, 08:14 AM IST

CRPF arrested for attacked police in Andhra Pradesh

ஆந்திர போலீஸ் மீது தாக்குதல்...சிஆர்பிஎப் வீரர் கைது 

புல்லூர் தடுப்பணையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆந்திர போலீசாரை தாக்கிய விவகாரத்தில், சிஆர்பிஎப் படை வீரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

Aug 1, 2018, 15:42 PM IST

Rs.1000 scholars per month for unemployed graduates in Andhra Pradesh

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை

படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை

Jun 1, 2018, 14:01 PM IST

Tamil Nadu-type politics will not succeed in Andhra Pradesh, says Chandrababu Naidu

இது என்ன தமிழ்நாடா? - மத்திய அரசிடம் சீறிய சந்திரபாபு நாயுடு

இது என்ன தமிழ்நாடா? - மத்திய அரசிடம் சீறிய சந்திரபாபு நாயுடு

Apr 22, 2018, 16:25 PM IST