Apr 24, 2019, 00:00 AM IST
செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் கடும் கோபம் அடைந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன். Read More
Apr 23, 2019, 00:00 AM IST
நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். Read More
Apr 23, 2019, 12:07 PM IST
மத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமா சங்கர், மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி அவரை தேர்தல் ஆணையம் தேர்தல் பணியிலிருந்து நீக்கியது Read More
Apr 22, 2019, 12:12 PM IST
ஒடிசாவில் ஆளும் பிஜேடி கட்சி வேட்பாளரின் பண்ணை வீட்டை சோதனையிடச் சென்ற தேர்தல் அதிகாரிகள் மீது அக்கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் அதிகாரிகள் பலத்த காயமடைந்தனர் Read More
Apr 22, 2019, 11:40 AM IST
மத்திய அமைச்சர் மேனகா காந்தியை அடுத்து, அவரது மகன் வருண் காந்தி அடுத்த சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார். ‘‘முஸ்லிம் சகோதரர்களே, நீ்ங்கள் எனக்கு ஓட்டு போடலேன்னா நோ பிராப்ளம்...’’ என்று அவர் பேசியதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது Read More
Apr 22, 2019, 11:02 AM IST
பா.ஜ.க.வில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கும் தேர்தலில் போட்டியிட சீட் தரப்படவில்லை. அவரது தொகுதியி்ல் சங்கர் லால்வானி என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார் Read More
Apr 22, 2019, 10:22 AM IST
அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தின் (அ.ம.மு.க.) வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்ப்பட்டுள்ளது Read More
Apr 21, 2019, 14:19 PM IST
தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்தது உறுதியாகியுள்ளதால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த சத்ய பிரதா சாகு பரிந்துரை செய்துள்ளார். இதனால் ஓரிரு நாட்களில் மறு ஓட்டுப்பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Apr 21, 2019, 13:10 PM IST
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக பல்வேறு சர்தேகங்களை எழுப்பியுள்ள திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் , மதுரை மாவட்ட ஆட்சியரையும், தேர்தல் அதிகாரிகளை உடனே மாறுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
Apr 20, 2019, 11:44 AM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் பரிசுப்பெட்டகம் சின்னத்தையே கேட்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். Read More