Mar 29, 2020, 12:26 PM IST
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 979 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 25 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார்ச்29) காலையில் தனது 61வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார் Read More
Mar 29, 2020, 10:06 AM IST
கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவைத் தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்தி வருகிறோம். வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைப் பரிசோதனை செய்தல், தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமூக தொற்றாக மாறிவிடாதபடி அரசு கண்காணித்து வருகிறது Read More
Mar 26, 2020, 14:53 PM IST
நாட்டில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும். இதற்காக 1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Feb 26, 2020, 12:00 PM IST
டெல்லியில் வன்முறை நடந்த பகுதிகளில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பார்வையிட்டு, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கலவரத்தை ஒடுக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் தரப்படும் என்று அவர் கூறியிருக்கிறார். Read More
Feb 17, 2020, 10:23 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து ஆகியவற்றில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More
Jan 31, 2020, 12:51 PM IST
ரூ.5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார். Read More
Jan 31, 2020, 12:21 PM IST
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றும் போது, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசினார். அப்போது அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது. Read More
Jan 30, 2020, 11:09 AM IST
டிஎன்பிஎஸ்சி தேர்வு, குரூப்4 தேர்வு, குரூப்2 தேர்வு, டிஎன்பிஎஸ்சி முறைகேடு, அமைச்சர் ஜெயக்குமார், மு.க.ஸ்டாலின் Read More
Jan 27, 2020, 13:03 PM IST
நீண்ட தாடியுடன் உமர் அப்துல்லா காட்சியளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, இக்காட்சி தனக்கு மிகவும் கவலை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jan 23, 2020, 13:38 PM IST
இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்று கனிமொழி எம்.பி. கூறியிருக்கிறார். Read More