Jan 22, 2020, 09:04 AM IST
காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான்கானுடன் பேசினேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருக்கிறார். Read More
Dec 30, 2019, 17:15 PM IST
48 மணிநேரத்தில் புதியதமிழ்படம் உருவாகிறது. Read More
Dec 27, 2019, 17:11 PM IST
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் செய்து நோயாளிகளை குணப்படுத்துவார் கமல்ஹாசன். Read More
Dec 3, 2019, 11:37 AM IST
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர், நிலவில் மோதிய பகுதிைய நாசாவின் எல்.ஆர்.ஓ. செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இந்த படங்களை ஆய்வு செய்து, லேண்டரின் பாகங்களை கண்டுபிடிக்க நாசாவுக்கு மதுரை இன்ஜினீயர் உதவியிருக்கிறார். Read More
Nov 11, 2019, 13:14 PM IST
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவையை துவக்குவதற்கான ஆய்வு பணிகளை ரயில்வே அதிகாரிகள் இன்று(நவ.11) மேற்கொண்டனர். Read More
Nov 7, 2019, 09:35 AM IST
எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது நாட்டில் என்ன நடந்தது என்று காஷ்மீர் வழக்கில் காங்கிரஸ் வழக்கறிஞர் கபில்சிபலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். Read More
Nov 6, 2019, 13:23 PM IST
திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போர்த்தி, ருத்ராட்ச மாலையை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அணிவித்தார். Read More
Oct 31, 2019, 12:10 PM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டு, ஜம்முகாஷ்மீர், லடாக் என்ற யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளன. லடாக்கில் முதல் லெப்டினன்ட் கவர்னராக ராதாகிருஷ்ண மாத்தூர் பொறுப்பேற்றார். Read More
Oct 31, 2019, 10:18 AM IST
நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக பேசுவதற்காக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். Read More
Oct 19, 2019, 09:22 AM IST
தீவிரவாதத்தை எதிர்த்த நடவடிக்கைகளால் 2 பிரதமர்களை இந்த நாட்டுக்கு தியாகம் செய்த கட்சி காங்கிரஸ். எங்களுக்கு தேசப்பற்றை பாஜக போதிக்க வேண்டாம் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார். Read More