Jan 15, 2021, 14:02 PM IST
கேரளாவில் விஜய்யின் மாஸ்டர் படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. கொரோனா காலத்திலும், தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் முதல் இரண்டு நாளில் இந்தப் படம் ₹ 9 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. Read More
Jan 14, 2021, 11:30 AM IST
இந்நிலையில் வெளிநாட்டில் ஈஸ்வரன் படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளார்கள் அதனால் தமிழ்நாட்டு தியேட்டரில் யாரும் இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஆடியோவில் பேசி தகவல் வெளியிட்டார். Read More
Jan 13, 2021, 13:32 PM IST
கொரோனா தொற்று கடந்த ஆண்டு பரவியது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான துறைகள் ஸ்தம்பித்தன. Read More
Jan 12, 2021, 16:24 PM IST
ஒளிப்பதிவாளர், இயக்குநர் கே.வி. குகன், இந்திய திரை உலகில், பலராலும் கொண்டாப்படும், மதிப்பு மிகுந்த நபர்களில் ஒருவர். Read More
Jan 12, 2021, 15:01 PM IST
நடிகர் சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன். இப்படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். பொங்கல் தினமான 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. Read More
Jan 12, 2021, 10:17 AM IST
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தைத் தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்துப் படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தம். அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. Read More
Jan 6, 2021, 12:09 PM IST
சொந்தமாக ஸ்கிர்ப்ட் எழுதி அதை படமாக்கிக்கொண்டிருந்த நிலை மாறி ஏற்கனவே திருப்பங்கள் நிறைந்த ஸ்கிரிட்டுடன் உள்ளது பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு. Read More
Jan 6, 2021, 10:02 AM IST
கொரோனா கால ஊரடங்கு மற்றும் ஊராங்கு தளர்விலும் பிரபலங்களின் மரணங்கள் யாரும் எதிர்ப்பாராத வகையிலும் அதிர்ச்சி தரும் வகையிலும் நிகழ்ந்து வருகிறது. கொரோனா தொற்று பாதித்த இறந்தவர்களைவிட மாரடைப்பில் பலர் மரணம் அடைந்தனர். Read More
Jan 5, 2021, 15:43 PM IST
நடிகர் விஜய்யை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி அவர் ஒரு ஹீரோவாக நிலைக்கும் வரை அவருக்கு பக்கபலமாக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். பிறகு விஜய் தனது திறமையால் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். Read More
Jan 3, 2021, 18:49 PM IST
சிம்புவை ஒப்பந்தம் செய்தால் படத்தை முடிக்க வருடக் கணக்காகிவிடும் என்று கோலிவுட்டில் பேசி வந்தவர்களின் வாயை அடைத்திருக்கிறது. ஈஸ்வரன் திரைப்படம். 28 நாட்களில் இதன் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். இப்படத்தை இயக்கிய சுசீந்திரன் மீண்டும் அவருடன் தீபாவளிக்கு மற்றொரு படத்தை உருவாக்க உள்ளார். Read More