Dec 18, 2020, 15:46 PM IST
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஒற்றைத் திரையரங்குகளை அமேசான் நிறுவனம் வாடகைக்கு எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படங்கள் திரையிட்டால் என்ன பணம் கிடைக்குமோ, அதைவிட அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அமேசான் நிறுவனம் தியேட்டர்களை தன்வசப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. Read More
Dec 16, 2020, 15:31 PM IST
சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக் கதைகள்” படத்தினை நெட் ப்ளிக்ஸ் தயாரிக்கத் தமிழின் விருதுகள் வென்ற இயக்குநர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். Read More
Dec 13, 2020, 13:26 PM IST
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் படம் கர்ணன். இப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று சிவாஜி ரசிகர்கள் கடந்த ஆண்டே போர்க்கொடி உயர்த்தினர். Read More
Dec 12, 2020, 20:58 PM IST
விஜய்யின் மாஸ்டர் படத்தைப் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜின் நிறுவனம் தான் கேரளாவில் வெளியிடப் போகிறது. விஜய்யின் முந்தைய படமான பிகிலையும் பிரித்விராஜின் நிறுவனம் தான் கேரளாவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. Read More
Dec 12, 2020, 12:39 PM IST
நடிகர் பிரபுதேவாவை இந்திய மைக்கேல் ஜாக்ஸன் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். தமிழில் பல்வேறு படங்களில் நடித்ததுடன் போக்கிரி, எங்கேயும் காதல் போன்ற படங்களை இயக்கினர். பின்னர் இந்தி படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார். கடந்த 2013 ஆண்டு ஏபிசிடி என்ற இந்தி படத்தில் நடித்தார். Read More
Dec 8, 2020, 11:03 AM IST
நடிகை ஸ்ருதி ஹாசன் கொரோனா ஊரடங்கில் தனி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் செல்ல பூனை குட்டி மட்டுமே இருந்தது. அதனுடன் விளையாடி பொழுதைக் கழித்ததுடன் இசை பயிற்சி செய்தும், பாடல் ஆல்பத்துக்காக பாடல் எழுதியும் இசை கம்போஸ் செய்தும் நேரத்தைச் செலவழித்தார். Read More
Dec 6, 2020, 14:35 PM IST
கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழில் பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகின Read More
Dec 1, 2020, 10:19 AM IST
ஹாலிவுட் பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஹீரோயின்கள் பலரும் உணவு கட்டுப்பாடு கடைப்பிடிக்கின்றனர். எக்ஸ்டரா ஒரு சிக்கன் பீஸ் சாப்பிட்டால் கூட உடலில் வெயிட் போட்டு விடும் என்று ஜாக்கிரதையாக இருக்கின்றனர். நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்துக்காகக் குண்டான தோற்றத்தில் நடிக்க 100 கிலோ வெயிட் போட்டார். Read More
Nov 25, 2020, 14:17 PM IST
ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை. அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் பங்கேற்று குழந்தைகளுடன் கும்மாளமிடும் புதிய படத்தின் பெயர் தான் தகவி. Read More
Nov 23, 2020, 12:51 PM IST
நடிகர் தியாகராஜன் மகன் பிரசாந்த், கே.பாக்யராஜ் மகன் சாந்தனு, பாண்டியராஜன் மகன் பிருத்வி என பல நடிகர்களின் வாரிசுகள் ஹீரோக்களாக தமிழ் படங்களில் நடிக்கின்றனர். Read More