chennai-high-court-dismisses-thirumavalavan-pettion

உள்ளாட்சி மறைமுக தேர்தல்.. திருமாவளவன் மனு தள்ளுபடி..

மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை எதிர்த்து திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

Dec 10, 2019, 13:04 PM IST

thirumavalavan-meet-edappadi-palanisamy-at-chennai

எடப்பாடி பழனிசாமியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு.. கூட்டணியில் மாற்றமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று(நவ.17) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

Nov 18, 2019, 09:31 AM IST

is-priya-anand-getting-married-next-year

அடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி - பிரியா ஆனந்த் கொளுத்திபோட்ட பட்டாசு...

எதிர்நீச்சல், இரும்புக்குதிரை, அரிமா நம்பி போன்ற படங்களில் நடித்திருக்கும் பிரியா ஆனந்த் தற்போது ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரமுடன் நடித்திருக்கிறார்.

Oct 26, 2019, 22:47 PM IST

hollywood-actor-plays-antogonist-against-nayanthara-in-a-horror-movie

மிண்டும் பேய் படத்தில் நயன்தாரா - வில்லன் யார் தெரியுமா?

அவள் பேய் படத்தை இயக்கி மிரட்டிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்கவுள்ளாராம்.

Sep 5, 2019, 13:04 PM IST

Yummy-Aval-milk-Payasam-Recipe

சுவையான அவல் பால் பாயாசம் ரெசிபி

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அவல் பால் பாயாசம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.

Jul 2, 2019, 15:30 PM IST


Chidambaram-Loksabha-vck-leader-thirumavalan-wins-low-margin-vote-leading

திருமாவளவனை கடைசி வரை கதற விட்ட சிதம்பரம் தொகுதி.. 3, 219 ஓட்டில் வெற்றி

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் சுற்று எண்ணிக்கையிலேயே 35 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிய வந்து விட்டது. ஆனால் முன்னுக்குப் பின் இழுபறியை ஏற்படுத்தியது தேனி, தருமபுரி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகள் தான். இதிலும் முதல் சில சுற்று இழுபறிக்குப் பின், தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தொடர்ந்து முன்னிலை பெற்று வெற்றி இறுதியில் வெற்றி அடைந்து விட்டார்.

May 24, 2019, 09:33 AM IST

Maravallikizhangu-Bonda-Recipe

அடடே.. மரவள்ளிக்கிழங்கு போண்டா ரெசிபி

சுவையான மரவள்ளிக்கிழங்கு போண்டா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

May 2, 2019, 23:08 PM IST

thol-thirumavalavan-slams-pmk-leader-ramadoss

அந்த நபர்களுக்காக...அரசியல் வாழ்க்கையை விட்டு விலகத் தயார்! -தொல்.திருமாவளவன்

பொன்பரப்பி கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Apr 24, 2019, 00:00 AM IST

Demonstration-in-all-districts-condemning-the-Ponparappi-incident

பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்

பொன்பரப்பி வன்முறை தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தொல்.திருமாவளவன் கூறினார்.

Apr 20, 2019, 09:15 AM IST

dmk-leader-mk-stalin-slams-admk-and-tn-police

யாருக்கு சேவகம் செய்கிறார்கள்..?சுயநல தீய சத்திகள்..! –கொந்தளிக்கும் ஸ்டாலின்

‘’தோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள் அப்பாவி மக்களின் உயிர்களைப் பணயம் வைத்து அரசியல் லாபம் தேடுகின்றனர்’’ என்று சிதம்பரம் தொகுதியில் ஏற்பட்ட கலவரத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்.

Apr 19, 2019, 00:00 AM IST