May 3, 2021, 12:04 PM IST
ஐபிஎஸ் பதவி வேண்டாம் என்று கூறி பாஜகவின் பேச்சை நம்பி அரசியலில் குதித்தவர் தான் அண்ணாமலை. ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டவர். Read More
May 3, 2021, 11:14 AM IST
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை எப்போதும் அதிமுகவின் கை தான் மேலோங்கி நிற்கிறது. அந்த வகையில் இந்த தேர்தலிலும் அதிமுகவே அதிக இடங்களை வென்றிருக்கிறது. Read More
May 2, 2021, 15:03 PM IST
கடந்த தேர்தலில் நேமம் தொகுதியிலும் மட்டும் தான் பாஜக வென்றிருந்தது. Read More
Apr 29, 2021, 19:16 PM IST
தாங்கள் கேட்ட முழு அளவு ஆக்சிஜனை மத்திய அரசு தரவில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லியின் ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டியுள்ளது. Read More
Apr 29, 2021, 19:06 PM IST
பாஜக அரசு உண்மையை மறைப்பதால் கொரோனாவை தடுக்க முடியுமா? என மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கமல் நாத் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Apr 29, 2021, 16:58 PM IST
”என்னுடைய போன் நம்பரை பாஜகவினர் பரப்பி விட்டுள்ளதால் எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு, கொலைமிரட்டல் கால்கள் வருகின்றன” என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். Read More
Apr 29, 2021, 15:46 PM IST
பிரபல பொருளாதார நிபுணரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர், மத்திய அரசு மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் விமர்சித்திருக்கிறார். Read More
Apr 28, 2021, 12:41 PM IST
மக்கள் பிணைக் கைதிகளை போல இருக்கின்றனர் – மோடியை சாடிய பன்னாட்டு ஊடகங்கள்! Read More
Apr 23, 2021, 16:50 PM IST
மத்தியப் பிரதேசத்தில் தன் தாயின் உயிரைக் காப்பாற்ற ஆக்சிஜன் கேட்டுக் கதறியவரை நோக்கி, கன்னத்தில் இரண்டு அறை விடுவேன் என்று பாஜக மத்திய அமைச்சர் கூறியது கடும் சர்ச்சைகளையும் கொந்தளிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 22, 2021, 11:45 AM IST
பிரதமர் மோடி மீது பிரசாந்த் கிஷோர் தாக்கு Read More