May 23, 2019, 13:08 PM IST
சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் எப்படி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன Read More
May 22, 2019, 12:07 PM IST
பா.ஜ.க தலைவர் அமித்ஷா அளித்த இரவு விருந்தில், தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் இதே பாசமான அழைப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது Read More
May 14, 2019, 11:50 AM IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. இந்தப் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பால் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டார் கமல். சென்னையில் அவருடைய வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது Read More
May 1, 2019, 00:00 AM IST
பாஜகவினர் இவ்வாறு மே தினத்தைக் கொண்டாடி வருகின்றனர் என்று. ஆங்கிலத்தில்,’’Modii Amithsha Yogi’’ என்று குறிப்பிட்டு ‘மே தின வாழ்த்துக்களை என பகிர்ந்து வருகின்றனர். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதனை பாஜக ஆதரவாளர்கள் அதிகமாக ஹேர் செய்து வருகின்றனர். Read More
May 1, 2019, 17:08 PM IST
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கு ஒருவருக்கு பத்து கோடி ரூபாய் என பா.ஜ.க. பேரம் பேசியிருக்கிறது’’ என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பகீர் புகார் தெரிவித்திருக்கிறார். Read More
Apr 23, 2019, 13:16 PM IST
பாஜகவுக்கு வேண்டுமானால் கூட வோட்டுப் போடுங்கள்.. ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று கோவா காங்கிரஸ் வேட்பாளர் பகிரங்கமாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தான் எங்களுடன் கோவாவில் கூட்டணி வைக்க மறுத்து காங்கிரஸ் ஆடிய நாடகம் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார் Read More
Apr 23, 2019, 11:50 AM IST
டெல்லயில் பிரபல விளையாட்டு நட்சத்திரங்களை மக்களவைத் தேர்தல் களத்தில் இறக்கி விட்டு காங்கிரசும் பாஜகவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தெற்கு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் பிரபல குத்துச் சண்ட வீரர் விஜேந்தர் சிங்கும், கிழக்கு டெல்லியில் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜக சார்பிலும் தேர்தலில் களம் காண்கின்றனர் Read More
Apr 23, 2019, 11:47 AM IST
சாத்வி பிரக்யா பி.ஜே.பி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார் Read More
Apr 20, 2019, 00:00 AM IST
கேரளாவில் இதுவரை காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றியா அல்லது இடதுசாரி கூட்டணிக்கு வெற்றியா என்ற கேள்வி மட்டுமே எழுந்து வந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சிக்கும் வெற்றி வாய்ப்பு உண்டு என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், கேரளா தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. Read More
Apr 17, 2019, 00:00 AM IST
மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட சாத்வி பிரக்யா பாஜகவில் இணைந்துள்ளார். அதோடு, போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். Read More