Feb 20, 2019, 20:28 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா இடையே தொகுதி உடன்பாடு முடிவடைந்த இரண்டே நாளில் இரு கட்சிகளிடையே மாநில முதல்வர் பதவி விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது. Read More
Feb 20, 2019, 15:58 PM IST
அதிமுக- பாஜக அணியில் பாமக இடம்பெற்றதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இக்கூட்டணிக்கு எதிராக பாமக மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி அதிரடியாக ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 19, 2019, 18:08 PM IST
அதிமுகவுடனான பாஜக கூட்டணியும் உறுதி செய்யப்பட்டுள்ளது பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு கட்சிகளிடையே உடன் பாடும் கையெழுத்தாகியுள்ளது. Read More
Feb 19, 2019, 17:44 PM IST
அதிமுக, பாஜக கூட்டணியில் எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும் என்பதைவிட, இருக்கும் தலைவர்களில் யாரெல்லாம் போட்டியிடப் போகிறார்கள் என்பதுதான் தாமரைக் கட்சியின் பட்டிமன்றமாக இருக்கிறது. Read More
Feb 19, 2019, 13:55 PM IST
அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை எக்ஸ்பிரஸ் வேகம் எடுத்துள்ளது. பாமகவுடன் தொகுதி உடன்பாடு முடிந்த நிலையில் பாஜகவுடனும் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. Read More
Feb 19, 2019, 10:30 AM IST
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி இறுதி முடிவு அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமித் ஷாவின் வருகை தள்ளிப் போயுள்ளது. Read More
Feb 19, 2019, 09:00 AM IST
பாஜக தலைவர் அமித் ஷாவின் இன்றைய தமிழக வருகையால், அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை என்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Feb 18, 2019, 22:14 PM IST
தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Feb 17, 2019, 16:46 PM IST
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த வீரரின் சடலம் முன் செல்பி எடுத்த பாஜக மத்திய அமைச்சரின் செயலுக்கு நெட்டிசன்கள் வறுவறுவென வறுத்தெடுத்து வருகின்றனர். Read More
Feb 16, 2019, 18:15 PM IST
அதிமுக, பாஜக கூட்டணி இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. கடந்த காலங்களில் ஜெயலலிதா ஒதுக்கிய அதே தொகுதிகளோடு கூடுதல் இடங்களைக் கேட்டு பாஜக மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன Read More