Feb 12, 2021, 13:22 PM IST
சில மாதங்களாக அரசியல் துறவறம் பூண்டிருந்த பாஜக தலைவர்களில் ஒருவரான உமா பாரதி தற்போது துறவறத்தை கைவிட்டு விட்டு மீண்டும் அரசியலில் குதிக்க தயாராகி வருகிறார். Read More
Feb 10, 2021, 15:03 PM IST
நடிகர் திலகம் சிவாஜி அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக பணியாற்றி வந்தார். கர்மவீரர் காமராஜர் மீது பற்று கொண்ட சிவாஜி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்காக அந்த காலகட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார் Read More
Feb 8, 2021, 20:10 PM IST
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்த பாஜக நிர்வாகியை அவமானம் படுத்திய சிவசேனா கட்சி தொண்டர்கள் 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Feb 7, 2021, 18:58 PM IST
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக கூட்டணி யார் தலைமையில் அமையும் என்பது குறித்து ரங்கசாமி தெரிவித்த கருத்தால் திடீர் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. Read More
Feb 4, 2021, 20:28 PM IST
சேலத்தில் சாலை பணிக்கான டெண்டரில் அதிமுக தலைவர் முறைகேடு செய்ததாக பாரதிய ஜனதா கட்சியினர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். Read More
Feb 3, 2021, 09:32 AM IST
சட்டமன்ற தேர்தலில் இந்த முறை கேரளாவில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு பாஜக தேசிய தலைவர் நட்டா, 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரளா வருகிறார். Read More
Jan 31, 2021, 09:49 AM IST
கர்நாடகாவில் வரும் ஏப்ரல் மாதம் எடியூரப்பா வீட்டுக்கு அனுப்பப்படுவார். புதிய முதல்வர் பதவியேற்பார் என்று பாஜக மூத்த தலைவர் பசனகவுடா பாடீல் கூறியிருக்கிறார். Read More
Jan 26, 2021, 12:07 PM IST
கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனின் மகளுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறு கருத்தை பதிவிட்ட வாலிபருக்கு எதிராக கோழிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கேரள மாநில பாஜக தலைவராக இருப்பவர் சுரேந்திரன். Read More
Jan 26, 2021, 09:11 AM IST
திருவனந்தபுரத்தில் உள்ள நேமம் சட்டமன்ற தொகுதி கேரளாவில் உள்ள ஒரு குஜராத் என்று பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறியதற்கு காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Read More
Jan 25, 2021, 14:06 PM IST
புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயத்தை பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் காங்கிரஸ் நீக்கியுள்ளது. Read More