Jan 17, 2019, 12:41 PM IST
ஆபரேசன் தாமரை 2.0 முயற்சியை தொடர்ந்தால் பூமராங்காகி பா.ஜ.க.வை வீழ்த்தும். ஒரு பங்குக்கு ரெண்டு பங்கு திருப்பி அடிப்போம் என கர்நாடக முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Jan 14, 2019, 14:24 PM IST
கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 15 பேரை இழுக்க பா.ஜ.க குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்-மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசுக்கு மீண்டும் நெருக்கடி முற்றியுள்ளது. Read More
Dec 24, 2018, 10:03 AM IST
பீகாரில் தொகுதி உடன்பாட்டில் நிதிஷ்குமாரிடம் பா.ஜ.க சரணாகதி அடைந்துள்ளதாக காங்.கூட்டணி கட்சிகள் கிண்டல் செய்துள்ளன. Read More
Dec 21, 2018, 20:30 PM IST
கடவுள் அனுமன் ஜாதி குறித்து பா.ஜ.க.வினர் நாளும் ஒரு கருத்தை அள்ளி விடுவது சர்ச்சையை அதிகரித்து வருகிறது. இராமாயணக் கதையில் ராமருக்கு பல வகையிலும் உதவியவர் அனுமன் . Read More
Dec 12, 2018, 14:56 PM IST
பாஜகவின் எஃகு கோட்டை என வர்ணிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றியை பாஜக தலைமையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. Read More
Sep 26, 2018, 09:52 AM IST
இஸ்லாம்பூர் துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்வத்தைக் கண்டித்து, மேற்குவங்கத்தில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. Read More
Sep 23, 2018, 16:04 PM IST
ராஜஸ்தானில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே முன்னிலையிலேயே அம்மாநில பாஜக தலைவர் கட்சி பிரமுகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் Read More
Sep 17, 2018, 13:01 PM IST
ஜார்கண்ட் மாநிலம் கோடா பகுதியில் பாஜக எம்.பியின் கால்களைக் கழுவி, அந்த நீரை தொண்டர் குடித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 22, 2018, 09:16 AM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
May 7, 2018, 12:30 PM IST
இந்த நோய் வந்த பின்னர் தான் பெண்கள் காதல் உள்பட பல சிக்கல்களில் சிக்கி கொள்கின்றனர். Read More