Dec 5, 2020, 13:15 PM IST
சொப்பனசுந்தரி நாந்தானே பாட்டு போட்டாங்க. எல்லாரும் தேமேனு ஆடிட்டு இருந்தாங்க.இன்னிக்கு மார்னிங்கும் ஒரு கன்றாவி டாஸ்க். வீட்டு வேலை செய்யும் போது டான்ஸ் ஆடிட்டே செஞ்சா எப்படி இருக்கும்னு கேப்பி செஞ்சு காமிச்சாங்க. Read More
Dec 4, 2020, 18:08 PM IST
தனியார் தொலைக்காட்சியில் நான்கு வருடமாக தொடர்ந்து வெற்றி வாகையை சூடி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதனை பத்மஸ்ரீ கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். Read More
Dec 2, 2020, 13:46 PM IST
ஒத்தையடி பாதையில பாட்டெல்லாம் காலங்கார்த்தால கேக்கற பாட்டாய்யா. எப்படியாப்பட்ட டான்சிங் பீட் சாங் போட்டாலும் ஆட மாட்டேங்கறாங்கனு கடுப்புல தான் இந்த பாட்டை போட்டு விட்ருக்கனும். Read More
Nov 29, 2020, 11:57 AM IST
மய்யம் கொண்ட புயல் கரையை கடந்தது, மீன் ஆட்சி புரியும் வீடுகள் தன்னோட ஸ்டைல்ல புயல பத்தியும், அதோட விளைவுகள் பத்தியும் பேசிட்டு நிகழ்ச்சிக்குள்ள போனார் ஆண்டவர். முதலில் வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். Read More
Nov 28, 2020, 14:45 PM IST
நமக்கு 55 நாள் ஆச்சு. உள்ள 53 தான் ஆகிருக்கு. இதை எப்படி சரி செய்வாங்கனு தெரியல. டெலிபோன் சம்பந்தபட்ட டாஸ்க் போயிட்டு இருக்கறதால கர்ணா படத்துல இருந்து டெலிபோன் அடிக்குது பாட்டு போட்டாங்க. நல்லா பீட் சாங் போட்டாலே ஆடறதில்லை. இந்த பாட்டுக்கு என்ன டான்ஸ் வேண்டிக்கிடக்குனு விட்ருப்பாங்க. Read More
Nov 25, 2020, 13:37 PM IST
எவிக்ஷன் டாப்பிள் கார்ட் விவாத அறை. அனிதா அந்த கார்டை வாங்கிட்டு போய் சம்யுக்தாவை நாமினேட் செய்யறாங்க. ஆக்டிவிட்டி ஏரியால ஜித்து பாய் இன்னும் பயங்கர கோபத்துல இருக்காரு. டாஸ்க் முடிஞ்சு எல்லாரும் வெளிய போக, கார்டை பறிகொடுத்ததை பத்தி சோம் கூட பேசறாங்க நிஷா. Read More
Nov 23, 2020, 11:17 AM IST
இந்த சீசனோட 50வது நாள். ஆனா வீட்டுல இன்னும் 14 பேர் இருக்காங்க. இன்னும் 8 வாரம் இருக்கு, 8 எவிக்ஷன் வச்சா கூட பைனலுக்கு 7 பேர் இருப்பாங்க. சீக்ரட் ரூம் வேற இருக்கு. 5 லட்சம் எடுத்துட்டு ஒருத்தர் போவாங்க. எப்படி பார்த்தாலும் இந்த சீசன் ஓவர் கிரவுடட். என்ன ஐடியா வச்சுருக்காங்கனு தெரியல. Read More
Nov 21, 2020, 11:55 AM IST
மார்னிங் டாஸ்க்ல ஹவுஸ்மேட்ஸ் பத்தி சுச்சி பாட்டு பாடனும்னு நினைக்கிறேன். ரம்யாவை பத்தி ஒரு பாட்டு பாடினாங்க. அடுத்ததா அனிதாவுக்காக ஒரு பாட்டு பாட அதுக்கு அனிதாவே டான்ஸ் ஆடின சம்பவம் நடந்துச்சு. Read More
Nov 19, 2020, 11:50 AM IST
முந்தின நாள் இரவு முழுவதும் டாஸ்க் நடக்குது. ரெண்டாவது ரவுண்ட். மணிக்கூந்டு டைமுக்கும் பிக்பாஸ் டைமுக்கும் ரெண்டரை மணி நேரம் வித்தியாசம் இருந்தது. மிட்நைட்ல பேய் வேஷம் போடச் சொல்லி டாஸ்க். போன வாரம் தீபாவளி செலவு அதிகமானதால பிக்பாஸ் கடுப்பாயிட்டாரு போல. Read More
Nov 18, 2020, 17:11 PM IST
தனியார் தொலைக்காட்சியில் மக்களைக் கவரும் விதமாக நான்கு வருடமாக பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதனை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வருடமும் இறுதியில் தொடங்கும் இந்நிகழ்ச்சியானது பல போட்டியாளர்களுடன் கொண்டு 100 நாட்கள் நடைபெறும். Read More