Oct 22, 2020, 14:56 PM IST
பிக்பாஸ் சீசன்4 விஜய் டிவியில் பரபரப்பாகத் தினமும் இரவில் ஒளிபரப்பாகி வருகிறது. நாடா இல்லை காடா என்ற நாடகத்தில் அரக்கர் கூட்டமாகவும், சொர்க புரி அரச குடும்பமாகவும் போட்டியாளர்கள் உருமாறிக் கடந்த 2 நாட்களாக ராஜ்ஜியத்தைப் பிடிக்க நடத்திய போராட்டம் சூட்டோடும் சுவையோடும் நடந்தது. Read More
Oct 22, 2020, 09:55 AM IST
ஓபன் தி டாஸ்மாக் பாட்டை காலங்கார்த்தால போடறாங்க. இதுக்கு எப்படி நாம டான்ஸ் ஆடறதுனு பொண்ணுங்களும், ஆஹா இந்த பாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு டான்ஸ் ஆடி நம்ம இமேஜை கெடுத்துக்க வேணாம்னு பசங்களும் சைலண்ட் டான்ஸ்ஒன்னை கண்டுபிடிச்சு ஆடிட்டு இருந்தாங்க. Read More
Oct 21, 2020, 16:20 PM IST
பிக் பாஸ் சீசன் 4 இல் முதல் வாரத்தை விட இரண்டாவது வாரம் சுவாரசியம் அதிகமாக காணப்படுகிறது Read More
Oct 21, 2020, 12:01 PM IST
பிக்பாஸ்4 ஷோவில் போட்டியாளர்கள் எல்லோரும் அவிழ்த்து விட்ட காளைகள் போல் தங்கள் இஷ்டத்துக்கு முட்டல், மோதல்கள் நடத்துகின்றனர். நேற்று நடந்த நாடா இல்லை காடா நாடக போட்டியில் அரக்க குடும்பமும், சொர்க்க புரி அரச குடும்பமும் மோதிக்கொண்டதில் அரக்க குடும்பம் அரச குடும்பமாகவும் அரச குடும்பம் அரக்க குடும்பமாகவும் மாறிவிட்டது. Read More
Oct 21, 2020, 11:01 AM IST
மாரி படப்பாடலுடன் துவங்கியது நாள். வழக்கம் போல் அப்போ தான் எல்லாரும் கண்ணு முழிச்சதால அனிதா மட்டும் சோலோ பர்பாமன்ஸ் கொடுத்துட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரத்துல வேல்ஸ் கூட ஜாயின் பண்ண ரெண்டு பேரும் குத்தாட்டம் போட்டாங்க. ஷிவானி தனியா பிரேக் டான்ஸ் ஆடினாங்கனு எழுதவும் வேணுமா என்ன. Read More
Oct 21, 2020, 09:38 AM IST
வனிதா என்ற பெயர் கேட்டாலே ஏதோ ஒரு பிரச்சனை என்று தான் சிந்திக்க தோன்றும்.. அப்படிபட்ட சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் நம் வனிதா அக்கா. Read More
Oct 20, 2020, 12:44 PM IST
சனம் தான் வாஷ்ரூம் டீம் கேப்டன். சுரேஷ் தன்னோட துணியை குனிஞ்சு துவைக்க முடியாதுனு சொல்லி, வாஷ்பேசின்ல துவைச்சக்கட்டுமானு சனம் கிட்ட கேக்கறாரு. அங்க வேணாம், கொடுங்க நான் அலசித் தரேன்னு சொன்னதை விரும்பாம, வீட்டுக்குள்ள வந்துடறாரு. உள்ள வந்தவரு, சம்மு கிட்ட இதை சொல்றாரு. Read More
Oct 19, 2020, 10:04 AM IST
இன்னிக்கும் அட்டகாசமான ஒரு காஸ்ட்யூம்ல தான் வந்தாரு. கைல ஒரு க்ளவுஸ் வேற. அதுவும் ஒரு விரலுக்கு மட்டும். கோட்டை கழட்டினா உள்ள வேற ஒரு அவுட்பிட். அதுக்காகவே கோட்டை கழட்டினாருனு தான் தோணுது. Read More
Oct 18, 2020, 11:09 AM IST
ஆண்டவர் வருகை. இந்த முறையும் ஒரு வித்தியாசமான ட்ரெஸ்ல வந்தாரு. உடை வடிவமைப்பாளருக்கு ஹெவியா பில் போட்ருப்பாரு போல. போன ரெண்டு வாரத்தை விட உற்சாகமா இருந்தார். Read More
Oct 17, 2020, 14:35 PM IST
உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் பிக்பாஸ்4வது சீசன் நடத்தி வருகிறார். இதில் நடிகை ரேகா உள்ளிட்ட 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். போட்டியாளர்களிடையே தற்போது போட்டி மனப்பான்மை அதிகரித்து வருகிறது. ஆனால் அப்ராணி போல் சூப்பர் சிங்கர் ஆஜித் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார். Read More