Mk-Stalin-questions-edappadi-PalaniSamy-purchase-set-top-Boxes-govt-cable-TV-corporation

முதல்வர் எடப்பாடிக்கும், அமைச்சராக இருந்த மணிகண்டனுக்கும் இடையே நடந்த பனிப்போர் என்ன? மு.க.ஸ்டாலின் கேள்வி

ஆட்சியில் உள்ளவர்கள் அதிகார துஷ்பிரயோகம் .. லஞ்சம்..ஊழல்.. செய்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக செட்டாப் பாக்ஸுகள் கொள்முதலில் துறை அமைச்சர் மணிகண்டனுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கொடுக்கல் வாங்கலில் நடந்த பனிப்போர் என்ன? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Aug 8, 2019, 20:38 PM IST

Reasons-manikandan-dismissed-minister-post

எடப்பாடி, உடுமலையை விமர்சித்ததால் கல்தா; மணிகண்டன் டிஸ்மிஸ் பின்னணி

அரசு கேபிள் டிவி விவகாரத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை சரமாரியாக விமர்சித்ததுடன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் புகார் வாசித்ததே, அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் தூக்கியடிக்கப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பகிரங்கமாக குற்றம் சாட்டி பேட்டி அளித்த 10 மணி நேரத்திலேயே மணிகண்டனை டிஸ்மிஸ் செய்து, இரண்டரை ஆண்டு காலத்தில் முதல் முறையாக அமைச்சர் ஒருவரை டிஸ்மிஸ் செய்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி காட்டியுள்ளது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 8, 2019, 10:12 AM IST

Ambur-police-filed-case-against-M.K.Stalin-kathir-anand-for-violating-election-rules

தேர்தல் விதிகளை மீறியதாக ஸ்டாலின், கதிர் ஆனந்த் மீது ஆம்பூர் போலீஸ் வழக்கு

திமுக வேட்பாளரை ஆதரித்து அனுமதியின்றி, திருமண மண்டபத்தில் பிரச்சாரக் கூட்டம் நடத்தியதாக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீது ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Aug 2, 2019, 09:54 AM IST

If-modi-gets-angry-Edappadi-government-will-fall-immediately-m-k-Stalin

மோடி கோபித்தால் என்ன நடக்கும்? வேலூரில் ஸ்டாலின் பேச்சு

‘மோடி கோபித்துக் கொண்டால் என்ன நடக்கும்? தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியே இருக்காது’’ என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Aug 2, 2019, 09:34 AM IST

Vellore-Loksabha-election-campaigning-ends-tomorrow

வேலூர் தொகுதியில் நாளை பிரச்சாரம் ஓய்வு: முதல்வர் எடப்பாடி, மு.க.ஸ்டாலின் கடைசிக் கட்ட ஓட்டு வேட்டை

வேலூர் மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது. இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று போட்டி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

Aug 2, 2019, 09:22 AM IST

Edappadi-palanisamy-announced-reduction-of-arasu-cable-TV-monthly-subscription

அரசு கேபிள் டிவியில் சந்தா தொகை குறைப்பு; ஆக.10 முதல் அமலாகிறது

அரசு கேபிள் டி.வி. மாதச் சந்தா கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Aug 1, 2019, 09:29 AM IST

MLAs-from-Congress-NCP-resign-from-Maharashtra-assembly-and-joined-bjp

பதவி விலகிய 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்; தேர்தலில் போட்டியிட சீட் உறுதி

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூவரும் நேற்று பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இன்று முதலமைச்சர் பட்நாவிஸ் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர்.

Jul 31, 2019, 12:55 PM IST

Rajya-sabha-passes-Triple-talaq-bill-admk-JDU-walkout

ராஜ்யசபாவிலும் முத்தலாக் மசோதா நிறைவேற்றம்; அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் வெளிநடப்பு

பாஜக கூட்டணியில் உள்ள, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள், மாநிலங்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா மீது எதிர்ப்பு தெரிவித்து பேசி விட்டு, வாக்கெடுப்புக்கு முன்பாகவே வெளிநடப்பு செய்த நிலையில், மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 99 எம்.பி.க்களும் எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.

Jul 30, 2019, 20:16 PM IST

Vellore-Loksabha-election-CM-edappadi-Palani-Samy-mk-Stalin-starts-campaign-today

சூடுபிடிக்கிறது வேலூர் தேர்தல் களம்; எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இன்று முதல் பிரச்சாரம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலுக்கு இன்னும் எட்டு நாட்களே இடைவெளி உள்ள நிலையில், அனல் பறக்கும் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று ஒரே நாளில் பிரச்சாரம் தொடங்குவதால், வேலூர் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.

Jul 27, 2019, 11:48 AM IST

Admk-now-seems-to-be-part-of-bjp-Edappadi-and-ops-can-join-bjp-M-K-Stalin

எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் பாஜகவில் சேர்ந்து விடலாம்; மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

முத்தலாக், தகவல் உரிமைச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் ஆகிய மசோதாக்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து விட்டு, தற்போது மனப்பூர்வமாக ஆதரவளித்து பாஜகவின் மறுபதிப்பாகவே அதிமுக மாறி விட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Jul 26, 2019, 14:09 PM IST