Dec 8, 2020, 18:32 PM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 வயது சிறுமியை கடத்தி சென்ற மதபோதகரை போலீஸ் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 7, 2020, 19:25 PM IST
பெங்களூரு ஓசூர் இடையே 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு 200 கோடி செலவில் அமைக்கப்பட்ட மின் ரயில் பாதை வழியாக மின்சார ரயில் சேவை இன்று துவங்கியது. Read More
Dec 1, 2020, 19:17 PM IST
ஒரு வாய் சோறு பிள்ளை சாப்பிட்டுவிடாதா என்று தாய்மார் ஏங்குவர். தாய்ப் பாசமே உலகில் உயர்ந்த பாசம். ஆனால், தன் மகனை அறைக்குள் அடைத்து வைத்திருந்ததாகத் தாயை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஸ்வீடன் நாட்டில் நடந்துள்ளது. Read More
Nov 8, 2020, 19:55 PM IST
உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால், 8 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த கொலையாளி போலீசிடம் வசமாக சிக்கினான். Read More
Nov 8, 2020, 19:15 PM IST
போலீஸ் என்ன அதிரடி நடவடிக்கை எடுத்தும் உ பி யில் எந்த பலனும் ஏற்படுவதாக தெரியவில்லை. 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் இப்போது அரங்கேறி உள்ளது. Read More
Oct 27, 2020, 12:27 PM IST
கேரளாவில் லாக்டவுன் காலத்தில் மட்டும் 173 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Oct 26, 2020, 20:41 PM IST
அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர் Read More
Oct 17, 2020, 12:42 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மேஜைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்தனர். Read More
Oct 10, 2020, 17:14 PM IST
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. Read More
Oct 6, 2020, 12:56 PM IST
நாடு முழுவதும் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. Read More