May 8, 2019, 18:30 PM IST
இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கும் நடிகை மேகன் மார்கெலுக்கும் நேற்று காலை குழந்தை பிறந்தது. இந்நிலையில், தாயும் சேயும் நலமுடன் இருப்பதை அறிவிக்கும் விதமாக குட்டி இளவரசரின் புகைப்படம் மற்றும் வீடியோவை அரச குடும்பம் வெளியிட்டுள்ளது. Read More
May 4, 2019, 07:53 AM IST
ஆந்திர மாநிலத்தில் பசிக்கொடுமையால் குழந்தை ஒன்று மண்ணை தின்றதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது Read More
Apr 30, 2019, 11:40 AM IST
பெரம்பலுார் அருகே, லாரி டிரைவரிடம், 50 ரூபாய் லஞ்சம் கேட்டு, வாக்குவாதம் செய்த நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு, எஸ்.ஐ., உட்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர் Read More
Apr 29, 2019, 19:37 PM IST
தமிழகத்தையே உலுக்கிய ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார் Read More
Apr 27, 2019, 15:13 PM IST
திண்டுக்கல் அருகே 7ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மாணவனை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 27, 2019, 10:09 AM IST
பதினாறு வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் விருப்பப்பட்டு உறவு வைத்திருந்தால், அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு போடுவது தவறு என்று உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது Read More
Apr 27, 2019, 08:03 AM IST
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காய்கறி வியாபாரியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் Read More
Apr 27, 2019, 07:30 AM IST
ராசிபுரம் குழந்கைள் விற்பனை விவகாரத்தில் புதிய திருப்பமாக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமுதவள்ளியின் தோழியான நர்ஸ் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Apr 26, 2019, 20:53 PM IST
கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம் வென்று சாதனை படைத்த திருச்சி வீராங்கனை கோமதி மாரிமுத்து இன்று சென்னை திரும்பினார் Read More
Apr 26, 2019, 13:26 PM IST
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம் குறித்து விசாரணை செய்ய, ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக Read More