Swiggy-sexual-harassment-delivery-boy

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஸ்விகி நிறுவன ஊழியர் – இலவசமாக 200 ரூபாய் கூப்பன் அனுப்பி ஸ்விகி அடாவடி

பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வருத்தம் தெரிவித்த ஸ்விகி நிறுவனம் 200 ரூபாய் கூப்பன் வழங்கிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Apr 1, 2019, 14:21 PM IST

Coimbatore-child-sexual-abuse-murder-case-accused-Santhosh-Kumar-sent-jail

கோவை சிறுமியை கொன்ற 'காமுகன்' சந்தோஷ்குமார் - சிறையில் அடைப்பு

கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காமுகன் சந்தோஷ்குமா ர் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Apr 1, 2019, 11:33 AM IST

One-person-arrested-Coimbatore-child-sexual-murder-case

கோவை சிறுமி பாலியல் படுகொலை சம்பவம் - 6 நாட்களுக்குப் பிறகு பிடிபட்ட காமுகன்

கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 7 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொடூரமாக கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய காமுகன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்

Mar 31, 2019, 10:05 AM IST

cpm-candidate-Venkateshan-releases-manifesto-constituency

மதுரை தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கை - மார்க்சிஸ்ட் வேட்பாளர் அசத்தல்

மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொகுதிக்காக மட்டும் தனியாக தேர்தல் அறிக்கை தயாரித்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

Mar 30, 2019, 16:07 PM IST

kamal-meets sexual-abused-killed-childs-parents-Coimbatore

பாலியல் படுகொலை - கோவை சிறுமியின் பெற்றோருக்கு கமல் நேரில் ஆறுதல்

கோவையில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் குடும்பத்தினருக்கு விரைந்து நீதி கிடைத்திடச் செய்ய வேண்டும் என கோவை எஸ்.பி.யிடம் கமல் கோரிக்கை மனு கொடுத்தார்.

Mar 29, 2019, 21:16 PM IST

Coimbatore-child-rape-case

தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவுக்கு உள்ளான ‘சிறுமி’....கோவை வழக்கில் திடுக்கிடும் அறிக்கை

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

Mar 28, 2019, 17:41 PM IST

coimbatore-child-murder-case-medical-report-released

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார் –மருத்துவ பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்

கோவையில், 1-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

Mar 27, 2019, 12:00 PM IST

7-year-old-girl-murdered-near-Coimbatore

ரத்த காயங்கள்... டி-ஷர்ட்டில் சுற்றப்பட்ட உடல்.... - கோவை அருகே 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

துடியலூர் அருகே மாயமான சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mar 26, 2019, 19:42 PM IST

CBCID-issues-summon-Dmk

பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கு - திமுக மாவட்டச் செயலாளர் மகனுக்கு சிபிசிஐடி சம்மன்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் பார் நாகராஜன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Mar 26, 2019, 10:28 AM IST

EC-says-no-objection

பொள்ளாச்சி விவகாரம்;கோவை எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க ஆட்சேபனை இல்லை - தமிழக தேர்தல் அதிகாரி

பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் வழக்கை திசைதிருப்ப முயன்றதான குற்றச்சாட்டில் கோவை எஸ்.பி. மீது நடவடிக்கை எடுப்பதில் தேர்தல் ஆணையத்துக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Mar 16, 2019, 19:25 PM IST