Feb 15, 2021, 16:52 PM IST
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அம்மாநிலத்தின் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக வதோதரா நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார் Read More
Feb 15, 2021, 10:47 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் மட்டுமே புதிதாக 20க்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிய பாதிப்பே இல்லை. Read More
Feb 13, 2021, 09:18 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 4,285 ஆகக் குறைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் புதிய பாதிப்பு நீடிக்கிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்துள்ளது Read More
Feb 12, 2021, 12:01 PM IST
உலகிலேயே அமெரிக்க நாட்டில் தான் கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பரவும் அதிக அளவு மரணங்களும் அமெரிக்காவில்தான் அதிகம் நிகழ்ந்துள்ளது. Read More
Feb 12, 2021, 10:18 AM IST
கொரோனா காலகட்டம் திரையுலகுக்கு ஒரு பேரடியாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. அதிலிருந்து இன்னும் மீள முடியாமல் திரையுலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பிரபல நடிகர், நடிகைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. Read More
Feb 12, 2021, 09:12 AM IST
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே புதிதாக கொரோனா தொற்று பாதித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 10 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. Read More
Feb 11, 2021, 20:45 PM IST
இங்கிலாந்தில் உள்ள கென்ட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசால் உலகுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு என்று இங்கிலாந்து மரபணு கண்காணிப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் இதுவரை 23.66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். Read More
Feb 11, 2021, 17:25 PM IST
அரசியல்வாதிகள் யாரும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத போது, எங்களை மட்டும் குறிவைத்து, தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு கட்டாயப்படுத்துவது ஏன் என அங்கன்வாடி பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Feb 11, 2021, 12:08 PM IST
மாசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நாளை மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. வரும் 13ம் தேதி முதல் 5 நாட்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். Read More
Feb 10, 2021, 20:28 PM IST
கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தற்போது பரவுவது உருமாறிய கொரோனா வைரசா என ஆய்வு செய்ய வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீப காலமாக இந்தியா முழுவதும் கொரோனா பரவும் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. Read More