Dec 21, 2020, 17:40 PM IST
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், ஜனவரி 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கட்சி விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்று பேசப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். Read More
Nov 10, 2020, 18:53 PM IST
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநர் இன்னும் அனுமதி அளிக்காத நிலையில் அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More
Nov 4, 2020, 20:04 PM IST
தந்தை மற்றும் தன்னை குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட மலையாள ஆன்லைன் மீடியாக்களுக்கு எதிராக பிரபல மலையாள நடிகர் திலீப்பின் மகள் போலீசில் புகார் செய்துள்ளார். Read More
Oct 30, 2020, 10:15 AM IST
தமிழகத்தில் திமுகவே அடுத்து ஆட்சி அமைக்கும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கணித்துள்ளார்.சசிகலாவின் சகோதரரும், அம்மா திராவிடர் கழகத் தலைவருமான திவாகரன், அக்கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கருப்பையா வீட்டுத் திருமணத்தில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வந்தார். Read More
Oct 29, 2020, 20:15 PM IST
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி இன்று மாலை தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. Read More
Oct 16, 2020, 13:47 PM IST
அதிமுகவின் பொன்விழா கொண்டாடும் அடுத்த ஆண்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையச் சபதம் ஏற்போம் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். Read More
Oct 7, 2020, 13:07 PM IST
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளா். மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. Read More
Oct 6, 2020, 17:43 PM IST
அடுத்த முதல்வர் யார் என்ற சர்ச்சை அதிமுகவில் நீடித்து வரும் நிலையில் முதலில் வழிகாட்டும் குழுவை அமைக்கவும் மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தி வந்தனர். Read More
Oct 6, 2020, 11:59 AM IST
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடி பழனிசாமியை அறிவிப்பதற்குத் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்குப் பின்னர், ஓ.பி.எஸ். அடுத்து என்ன செய்வார் என்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 30, 2020, 10:24 AM IST
பள்ளி மாணவர்கள் தங்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் வரும் அக்டோபர் 1ம் தேதியன்று தொடங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அவர்கள் கடந்த 24ம் தேதி ஒரு அரசாணையை வெளியிட்டார். Read More