Nov 5, 2025, 10:45 AM IST
இதையடுத்து,அவரை தாக்கிய கும்பல், அவரிடம் இருந்து செல்போன், ஒரு மோதிரம், ஒரு தங்க செயின், வெள்ளி செயின் மற்றும் இரு ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர். Read More
Nov 4, 2025, 16:18 PM IST
தற்போது புதியதாக கல்லூரியின் புதிய முதல்வர் நடத்திய விசாரணையில், பேராசிரியை சகாய மேரி, என்னால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, பிரச்சனையை திசை திருப்ப முயற்சிக்கிறார். Read More
Nov 2, 2025, 10:13 AM IST
வீட்டில் மணிகண்டன் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து. பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். Read More
Nov 1, 2025, 14:48 PM IST
இந்தக் கருத்தரங்கின் தொடக்க விழா, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் . ரேவதி பாலன் தலைமையில் நடைபெற்றது. Read More
Nov 1, 2025, 12:24 PM IST
சக மனிதன் குப்பைகளை கையிலும் தோளிலும் எடுத்துச் செல்வது மனித சமுதாயத்தில் ஏற்க முடியாத ஒன்று . Read More
Oct 31, 2025, 13:48 PM IST
அப்போது , திடீரென முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் ,கடம்பூர் ராஜு உட்பட அதிமுக முக்கிய நிர்வாகிகளும் பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தனர் . Read More
Oct 31, 2025, 14:19 PM IST
முத்தரசியின் சகோதரி அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். Read More
Oct 31, 2025, 08:21 AM IST
. அப்போது, நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மகேஷ், இன்று தேசிய அளவில் பதக்கம் வென்று, ஒரு பயிற்சியாளராக வளர்ந்து நிற்பது பெருமையாக உள்ளது. Read More
Oct 30, 2025, 21:21 PM IST
விதிமுறைகளை மீறி ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு பேருந்து, இரண்டு கார்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் என 10க்கும் மேற்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். Read More
Oct 30, 2025, 15:05 PM IST
அனைத்து ஆவணங்கள் மற்றும் பணப்பரிமாற்றம் முடிந்த பிறகு, புத்தம் புதிய இருசக்கர வாகனத்தைப் பெறும் தருணம் வந்தது. Read More