Apr 24, 2019, 20:38 PM IST
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, ஜகபதி பாபு, ராகுல் தேவ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தேவராட்டம். வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. Read More
Apr 24, 2019, 18:56 PM IST
கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகும் ‘தேவராட்டம்’ படத்தை இயக்கும் முத்தையா மீது சாதி சார்ந்த படங்களை இயக்குகிறார் என்னும் பிம்பம் உள்ளது. இதுகுறித்து இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். Read More
Apr 9, 2019, 18:52 PM IST
பாகிஸ்தான் வீரர்களை முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார் Read More
Apr 9, 2019, 13:02 PM IST
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறுமா...? என்ற வேள்வி எழுந்துள்ளது. Read More
Apr 7, 2019, 20:17 PM IST
விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார் Read More
Apr 6, 2019, 22:14 PM IST
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல்கள், இணையத்திலிருந்து மாயமானதுக்கு என்ன காரணம் என்பதே பலரின் கேள்வி. Read More
Mar 21, 2019, 20:14 PM IST
ஐ.நா சபை வெளியிட்ட மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானியர் மற்றும் வங்காளதேசத்தவரை விட இந்தியர்கள் பின் தங்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 19, 2019, 00:00 AM IST
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. Read More
Mar 14, 2019, 11:49 AM IST
உலகக்கோப்பை அணி குறித்த கோலியின் பேச்சுக்கு கம்பீர் மறுப்பு தெரிவித்துள்ளார். Read More
Mar 13, 2019, 21:55 PM IST
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு அரை சதம், இரண்டு சதங்களுடன் 383 ரன்கள் எடுத்துள்ளார் உஸ்மான் கவாஜா. Read More