Apr 13, 2021, 19:31 PM IST
அளவின் படி அனைத்து மாவட்டத்திற்கும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது Read More
Feb 11, 2021, 19:17 PM IST
பிரதமர் நரேந்திர மோடியுடனும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தியுள்ளார். Read More
Feb 9, 2021, 19:54 PM IST
கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தே பணி செய்யும் நிலையில் உள்ளனர். இது இன்னும் நீடித்து வருகிறது Read More
Jan 4, 2021, 19:56 PM IST
தமிழக அரசு ஊழியர்களில் சி ஈ மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 30-ம் நாள் ஊதியத்தை போனசாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 29, 2020, 20:15 PM IST
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி இன்று மாலை தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. Read More
Sep 18, 2020, 21:34 PM IST
சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன Read More
Dec 3, 2019, 14:19 PM IST
மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். Read More
Jul 16, 2019, 15:49 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 16, 2019, 14:35 PM IST
ஆடிக்காற்றில் அம்மிக்கல்லுடன் அம்மாவின் ஆட்சியும் பறந்து போய் விடும் என்று சட்டசபையில் திமுக உறுப்பினர் பூங்கோதை பேசினார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், ‘‘என்றைக்குமே எங்கள் மம்மி ஆட்சிதான்’’ என்று பதில் கொடுத்தார். Read More
Apr 27, 2019, 11:35 AM IST
ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக லாரி டிரைவர் கிளப்பிய வதந்தியால், தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.க்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது Read More