Karnataka-political-crisis-SC-refused-to-order-trust-vote-assembly-and-dismissed-the-petition-of-2-independent-MLAs

'நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது' கர்நாடக சுயே. எம்எல்ஏக்களின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

கர்நாடகா சட்டப்பேரவையில், குமாரசாமி அரசு இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என சுயேட்சை எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Jul 22, 2019, 11:23 AM IST

Kill-those-who-rob-your-state-JK-Governor-Satya-Pal-Malik-to-militants

கொள்ளை அடிப்பவரை கொல்லுங்க; காஷ்மீர் கவர்னர் சர்ச்சைப் பேச்சு

மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்று காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Jul 22, 2019, 11:00 AM IST

Karnataka-political-crisis-trust-vote-in-assembly-doubtful-today

ஜவ்வாக இழுக்கும் கர்நாடக குழப்பம்; நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பது இன்றும் சந்தேகம்

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங் - மஜத கூட்டணி அரசு இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் இழுத்தடிக்கும் என்றே தெரிகிறது.உச்ச நீதிமன்றத்தில் காங்கிரசும், குமாரசாமியும் தொடர்ந்துள்ள வழக்கை காரணம் காட்டி இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தாமதப்படுத்தப்படும் என்றே தெரிகிறது.

Jul 22, 2019, 09:33 AM IST

Priyanka-Gandhi-detained-in-Narayanpur-by-Police-She-was-on-her-way-to-meet-victims-of-firing-case-in-Sonbhadra

பிரியங்கா காந்தி திடீர் தர்ணா; கைது செய்த உ.பி. போலீஸ்

உத்தரபிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 10 பேரின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Jul 19, 2019, 13:19 PM IST

Karnataka-political-crisis-governor-tells-CM-Kumaraswamy-to-prove-his-majority-before-1.30-PM-today

'இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தணும்' கர்நாடக ஆளுநர் கறார்.!

கர்நாடக சட்டப் பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என முதல்வர் குமாரசாமிக்கும், சபாநாயகர் ரமேஷ்குமாருக்கும் ஆளுநர் வஜுபாய் வாலா கெடு விதித்துள்ளார். கொறடா உத்தரவு, எம்எல்ஏக்கள் கடத்தல் போன்ற சட்டப் பிரச்னையை கையில் எடுத்து காலதாமதம் செய்யும் ஆளும் தரப்பு, ஆளுநரின் உத்தரவுக்கு பணிந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமா? என்ற கேள்வி எழுந்து கர்நாடக அரசியலில் பெரும் நாடகமே அரங்கேறி வருகிறது.

Jul 19, 2019, 09:19 AM IST

Drinking-water-for-Chennai-from-jolarpet-first-train-departed

ஜோலார்பேட்டை வாட்டர் எக்ஸ்பிரஸ் கிளம்பியாச்சு'- சென்னைவாசிகளின் தாகம் தீருமா?

சென்னை நகர மக்களின் தாகம் தீர்க்க ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தின் கீழ் 27 லட்சம் லிட்டர் குடிநீருடன் முதல் ரயில் இன்று புறப்பட்டது.

Jul 12, 2019, 09:18 AM IST

CBI-detects-222-bank-frauds-worth-Rs-27K-crore-in-FY19

வங்கிகளில் ஒரே ஆண்டில் 27 ஆயிரம் கோடி சுருட்டல்

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் கடந்த 2018-19ம் ஆண்டில் மட்டும் 222 முறைகேடுகள் நடந்துள்ளன. இவற்றில் சுமார் 27 ஆயிரம் கோடி வரை சுருட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

Jul 4, 2019, 10:01 AM IST

Dmk-raises-kiran-bedi-contravercy-speech-matter-in-loksabha-speaker-denies-permission

கிரண்பேடி குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு அனுமதி மறுப்பு

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் சர்ச்சைக்குரிய கருத்து பற்றி, மக்களவையில் திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார்.

Jul 3, 2019, 14:19 PM IST

Cpi-secretary-Mutharasan-condemn-kiranbedi-speech

கிரண்பேடிக்கு முத்தரசன் கண்டனம்..! தமிழக மக்களை கோழைத்தனமானவர்கள் என்பதா?

தமிழக மக்கள் குறித்து இழிவாக பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுனருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்

Jul 2, 2019, 10:50 AM IST

UP-govt-to-reimburse-Rs-two-point-five-crore-bill-for-Vajpayees-ash-immersion

வாஜ்பாய் அஸ்தி கரைக்க இரண்டரை கோடி செலவு; யார் கொடுப்பது என சர்ச்சை

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்்பாய் அஸ்தியை லக்னோவில் கரைத்த நிகழ்ச்சிக்கு இரண்டரை கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இந்த தொகையை எந்த துறை ஏற்பது என்று உ.பி. மாநில அரசில் சண்டை நடக்கிறதாம்.

Jun 27, 2019, 12:50 PM IST