Jan 24, 2021, 13:26 PM IST
நடிகர் விஷ்ணு விஷால் பெயரை பயன்படுத்தி கடந்த ஒரு மாதத்துக்கு முன் இணையதளத்தில், புதிய படத்தில் நடிக்க பெண்கள் தேவை என்று விளம்பரப்படுத்தப்பட்டது. Read More
Jan 24, 2021, 12:40 PM IST
அரசியல் உலகம் தற்போது மத ரீதியான உணர்வுடன் மாறி வருகிறது. இந்து கடவுள் பற்றி திரைப்படங்களில் விமர்சித்தாலோ அல்லது நடிகர்கள் யாராவது இந்துக்கள் பற்றி விமர்சித்து பேசினாலோ அவர்கள் மீது அரசியல் தாக்குதல் அதிகம் நடக்கிறது. Read More
Jan 18, 2021, 12:05 PM IST
சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கும் ஆதரவாக வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்பதை அவரது மன்ற நிர்வாகி சூசகமாகத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமெனப் பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Jan 12, 2021, 21:06 PM IST
அதேநேரத்தில், நீதிமன்றங்கள் எப்போதும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 12, 2021, 10:17 AM IST
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தைத் தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்துப் படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தம். அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. Read More
Jan 9, 2021, 14:57 PM IST
திரையுலகம் பளபளப்பாகத் தெரிந்தாலும் அதில் ஆபத்தும் புதைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக ஆக்ஷன் ஹீரோக்கள் இதில் பாதிக்கப்படுகின்றனர். நடிகர் கமல்ஹாசன் சண்டைக் காட்சிகளில் நடித்தபோது பலமுறை எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேஷன் செய்து மாதக் கணக்கில் ஓய்விலிருந்து குணம் அடைந்திருக்கிறார். Read More
Jan 7, 2021, 15:47 PM IST
சென்னையில் நடந்த கருத்தரங்கில், ஆன்மீக அரசியலுக்கு விளக்கம் கொடுத்தார் மு.க.ஸ்டாலின்.திமுக சிறுபான்மையினர் அணியின் சார்பில், நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. Read More
Jan 7, 2021, 09:45 AM IST
ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென்று கட்டாயப்படுத்தும் போராட்டத்திற்காகச் சிலர் நிதி வசூல் செய்வதாகவும், அது மிகவும் வருந்தத்தக்கது என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி கூறியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Jan 3, 2021, 17:16 PM IST
கோலிவுட்டில் பல படங்கள் அறிவிக்கப்படுகின்றன. பெரும்பாலான படங்கள் திரைக்கு வந்தாலும் ஒரு சில படங்கள் அறிவிப்போடு நிற்கிறது அல்லது கைவிடப்படுகிறது. அப்படியொரு படம் பிரபல இயக்குனரால கைவிடப்பட்டிருக்கிறது Read More
Dec 24, 2020, 09:32 AM IST
மகாராஷ்டிராவில் பிவான்டி நிஜாம்பூர் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் 18 பேர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. Read More