Jul 13, 2018, 22:08 PM IST
சட்டவிரோத பேனர்களை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் காகித அளவிலேயே இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. Read More
Jul 10, 2018, 11:55 AM IST
நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. Read More
Jul 6, 2018, 08:20 AM IST
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தின் பயன்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல், எதிர்ப்பு கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. Read More
Jul 5, 2018, 19:59 PM IST
மக்களின் ஆட்சேபனையை நிராகரித்துவிட்டு திறக்கப்பட்ட புதுச்சேரி நெடுங்காடு மதுபானக்கடையை இன்றே மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jun 28, 2018, 18:43 PM IST
கடன் செலுத்தாதவர்களின் பின்னால் ஓடுவதை விட தகுதி இல்லாதவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது நல்லது என சென்னை உயர் நீதிமன்றம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. Read More
Jun 25, 2018, 15:20 PM IST
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உத்தரவை மீறி ஆளுங்கட்சியினர் பேனர்கள் வைத்திருப்பதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அதிருப்தி. Read More
Jun 22, 2018, 21:21 PM IST
ஆதார் கட்டாயம் என்பதை இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. Read More
Jun 19, 2018, 22:04 PM IST
சடங்கு என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. Read More
Jun 18, 2018, 21:51 PM IST
கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். Read More
Jun 8, 2018, 13:12 PM IST
தனை பெற்றுக் கொண்ட சிறை அதிகாரிகள் மோல்சா இன்று விடுதலை செய்யப்படுவார் என்ற தகவலை வெளியிட்டனர். Read More