Jul 30, 2025, 14:39 PM IST
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி பரிந்துரையின் பேரில் சுர்ஜித் மீது குண்டர்சட்டம் போடப்பட்டுள்ளது. Read More
Apr 21, 2021, 11:33 AM IST
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த வீரர் ரஷித் கான் வெளியிட்டிருக்கும் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Read More
Apr 10, 2021, 10:55 AM IST
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வருவதையடுத்து, போட்டியாளர் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சி பொங்க தனது கருத்தை பதிவிட்டுள்ளார். Read More
Apr 7, 2021, 11:35 AM IST
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Read More
Mar 17, 2021, 08:48 AM IST
Instagram about to introduce safety measures for the protection of teenage users Read More
Feb 9, 2021, 18:00 PM IST
வீட்டிலிருந்து பாடம் - கொரோனாவின் புண்ணியத்தால் எல்லா வீடுகளிலும் உள்ள சிறுபிள்ளைகள் கைகளில் வழக்கத்திற்கு மாறாகக் கூடுதல் நேரம் செல்போன்கள் இருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகளைக் காரணம் காட்டி பெரும்பாலான நேரத்தைப் பிள்ளைகள் செல்போனுடனே கழிக்கிறார்கள். Read More
Feb 5, 2021, 19:21 PM IST
இன்ஸ்டாகிராமின் புகழ் பெற்ற மாடல் அழகி தான் இசபெல் எலினார். இவர் கடந்த வருடம் தனது கணவருடன் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்டில் இருந்து மெல்போர்னுக்கு விமானத்தில் செல்ல இருந்தார். Read More
Jan 8, 2021, 16:53 PM IST
உசுப்பேத்தும்போது உம்முனு இருக்கணும்னு நடிகர் விஜய் ஒரு முறை விழா ஒன்றில் பேசும்போது கூறினார். அந்த பாலிசியை அறிமுக நாளிலிருந்தே செய்து வருகிறார் நடிகர் மாதவன். அலை பாயுதே படத்தில் ஷாலினியிடம் தனது காதலை வெளிப்படுத்தும் வசனம் மூலம் இளம் பெண்களின் மனதைக் கொள்ளையடித்தார். Read More
Dec 15, 2020, 11:01 AM IST
கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமானவர் ரெஜினா. அழகிய அசுரா படத்தில் நடித்தார். அதன் பிறகு 6 வருடம் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் கவர்ச்சி காட்ட மாட்டேன், முத்தம் தர மாட்டேன் என கடைப்பிடித்த சில பல பாலிஸிகள் தான் காரணம். பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் ரீ என்ட்ரி ஆனார். Read More
Nov 23, 2020, 10:38 AM IST
நடிகைகளில், ஹீரோவுக்கு தங்கையாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு மவுசு குறைந்து அவர்களை மீண்டும் தங்கை ரோல்களுக்கே அழைக்கின்றனர். ஆனால் தம்பியுடன் ஜோடியாக நடித்தால் அதே நடிகை அடுத்த படத்தில் அண்ணனுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். Read More