Aug 3, 2019, 17:09 PM IST
இன்ஸ்டாகிராம், புகைப்படங்களை பகிரக்கூடிய செயலியாகும். அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்படுவதோடு தற்போது செய்திகள் மற்றும் விற்பனை தகவலும் பகிரப்படுகிறது. நாம் விரும்பும், வெறுக்கும், பார்த்து பார்த்து சிரிக்கும் புகைப்படங்களே பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் நிறைந்திருக்கும். பிரச்னை என்னவென்றால், இன்ஸ்டாகிராமிலிருந்து படங்கள் அல்லது வீடியோக்களை நேரடியாக ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் சேமிக்க இயலாது. Read More
Jul 23, 2019, 09:53 AM IST
சமுதாய வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் கணக்குகள் முடக்கப்படும் சாத்தியம் குறித்த எச்சரிக்கையை இன்ஸ்டாகிராம் அனுப்பி வருகிறது. நெறிமுறைகளை மீறும் உள்ளடக்கம் பற்றிய கொள்கைகளை இன்ஸ்டாகிராம் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. மீண்டும் மீண்டும் கொள்கைகளை மீறும் கணக்குகளை உடனுக்குடன் கண்டுபிடித்து நீக்குவதற்கு புதிய விதிகள் உதவிகரமாக இருக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
May 2, 2019, 12:15 PM IST
நடிகை அசின் மகளின் க்யூட் புகைப்படங்கள் நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட நிலையில், அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன. Read More
Apr 15, 2019, 18:03 PM IST
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் செயல்படாமல் முடங்கிப் போயிருந்தன. பயனர்களின் தொடர் புகாருக்கு பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டது. Read More
Dec 27, 2018, 19:14 PM IST
காணொளி அழைப்பு (Instagram Video calling): இன்ஸ்டாகிராமில் முழுமையான தொடர்பு அனுபவத்தை பெறுவதற்கு வீடியோ காலிங் உதவுகிறது. Read More
Dec 17, 2018, 21:03 PM IST
நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்பிடிக்கும் காட்சி ஒன்றை வெளியிட்டு புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார். Read More