Apr 20, 2019, 10:30 AM IST
கடலாடி பகுதியில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்தால், கிராம மக்கள் கிணறுக்கு பூட்டு போட்டு காவல் காத்து நீரை பயன்படுத்தி வருகின்றனர். Read More
Apr 16, 2019, 15:17 PM IST
விஜய்சேதுபதிக்கும் ரசிகர்களுக்கும் இடையில் எப்போதுமே ஒரு பிரிக்க முடியாத பந்தம் இருக்கும். எங்கு சென்றாலும் ரசிகர்களை பார்ப்பதும், பேசுவதும், முத்தம் கொடுப்பதுமாக என்றுமே ரசிகர்களின் நடிகனாகவே இருப்பார் விஜய்சேதுபதி. இப்போது அந்த ரசிகர்கள் இடையிலான பந்தத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. Read More
Apr 16, 2019, 09:25 AM IST
வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 12, 2019, 13:57 PM IST
பராமரிப்புப் பணிகளுக்ககா ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆலையைத் திறக்க உத்தரவிட முடியாது என்றும் இதேபோல மீண்டும் மனுத்தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கையும் விடுத்தனர். Read More
Apr 9, 2019, 11:48 AM IST
சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தால் தம்மையும் விசாரிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பி.யுமான அன்பு மணி ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். Read More
Apr 8, 2019, 12:19 PM IST
சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்கக்கான அறிவிப்பாணையை அதிரடியாக ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Apr 5, 2019, 11:13 AM IST
இந்தியாவில், அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, இங்கு பிறக்கும் குழந்தைகளின் ஆயுட்காலத்தில் 2.5 ஆண்டுகள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 22, 2019, 14:53 PM IST
சேது சமுத்திர திட்ட விவகாரத்தை உச்ச நீதிமன்றமே மூடிவிட்டது. அப்போதே மோடி என் பேச்சை கேட்டு ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவித்திருந்தால் தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் குறித்து கூறிய காரணத்திற்காக மு.க.ஸ்டாலினை கைது செய்ய வைத்திருப்பேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி உதார் விட்டுள்ளார். Read More
Mar 1, 2019, 15:50 PM IST
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட விமானி அபிநந்தன் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் கனத்த மவுனம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீரன் அபிநந்தன் பற்றி குறிப்பிட்டுப் பேசினார் பிரதமர் மோடி. Read More
Feb 5, 2019, 18:23 PM IST
தருமபுரி - மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. Read More