Dec 10, 2020, 14:07 PM IST
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகள் ஒருபக்கம் கவனித்துக் கொண்டிருக்கிறார். மறுபுறம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இதன் டீஸர், ஃபர்ஸ்ட் லுக் போன்றவற்றை வெளியிட்டார். Read More
Dec 9, 2020, 11:12 AM IST
இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க். ஹவுஸ்மேட்ஸ் இரண்டு அணிகளா பிரிய வேண்டும். மனிதர்கள் ஒரு அணி, ரோபோக்கள் ஒரு அணி. மனிதர்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் ரோபோக்கள் தான் செய்யனும்..இது ஒரு பஸ்ஸர் டூ பஸ்ஸர் டாஸ்க். Read More
Dec 8, 2020, 21:20 PM IST
காவி உடையணிந்து பெண்கள் ஊட்டி ரயிலில் இருப்பது போன்ற காட்சிகளும், ரயிலும் காவி நிறமாக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது Read More
Dec 8, 2020, 12:18 PM IST
எவிக்ஷன்ல கடைசி நேரத்துல தப்பிச்சதால ஷிவானிக்கு உண்மை நிலவரம் இப்பதான் புரிய ஆரம்பிச்சிருக்கு. பாலா கூட கண்ணிரோட பேசிட்டு இருக்காங்க. எப்ப அனுப்பினாலும் போறதுக்கு ரெடியா இருக்கனும்னு சொல்லிட்டாரு. Read More
Dec 7, 2020, 15:43 PM IST
நேற்று அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் மற்று நெல் ஜெயராமன் அவர்களின் பிறந்த தினம். சனிக்கிழமை மண்ணைப் பற்றி பேசினோம், இன்று மண்ணின் மைந்தர்கள் பற்றி பேசுகிறோம் என்று முத்தாய்ப்பாக சொன்னார். இன்று எவிக்ஷன் டே. சனி அன்று இருந்த உக்கிரம் நேற்று கமலிடத்தில் இல்லை. Read More
Dec 6, 2020, 16:38 PM IST
ஆண்டவர் தினம். பச்சை கலர்ல ஒரு இராணுவ ஜெனரல் மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு வந்தாரு. நேற்று உலக மண் தினம்ங்கறதால மண்ணை பத்தி பேசினார். Read More
Dec 5, 2020, 13:15 PM IST
சொப்பனசுந்தரி நாந்தானே பாட்டு போட்டாங்க. எல்லாரும் தேமேனு ஆடிட்டு இருந்தாங்க.இன்னிக்கு மார்னிங்கும் ஒரு கன்றாவி டாஸ்க். வீட்டு வேலை செய்யும் போது டான்ஸ் ஆடிட்டே செஞ்சா எப்படி இருக்கும்னு கேப்பி செஞ்சு காமிச்சாங்க. Read More
Dec 4, 2020, 18:53 PM IST
கமலாவின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக ரோஹினி கொசோக்லு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Dec 2, 2020, 13:46 PM IST
ஒத்தையடி பாதையில பாட்டெல்லாம் காலங்கார்த்தால கேக்கற பாட்டாய்யா. எப்படியாப்பட்ட டான்சிங் பீட் சாங் போட்டாலும் ஆட மாட்டேங்கறாங்கனு கடுப்புல தான் இந்த பாட்டை போட்டு விட்ருக்கனும். Read More
Dec 1, 2020, 14:53 PM IST
தமிழக அரசின் பல்வேறு உயர் பதவிகளை வகித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு. தன்னுடைய அபாரமான நேர்மை, அர்ப்பணிப்பு, செயல்திறன் மற்றும் சமூக அக்கறைக்காக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டவர். Read More