Dec 1, 2020, 12:08 PM IST
அதிமுக ஆட்சியின் பாரத்நெட் ஊழலை எதிர்த்து பதவி விலகிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, கமலின் ம.நீ.ம. கட்சியில் சேர்ந்துள்ளார். Read More
Nov 30, 2020, 12:49 PM IST
நீங்க நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்வியுடன் ஆரம்பித்தார். ஆனா கடைசி வரைக்கும் இது யாருக்குனே தெரியாம போச்சு. Read More
Nov 28, 2020, 14:45 PM IST
நமக்கு 55 நாள் ஆச்சு. உள்ள 53 தான் ஆகிருக்கு. இதை எப்படி சரி செய்வாங்கனு தெரியல. டெலிபோன் சம்பந்தபட்ட டாஸ்க் போயிட்டு இருக்கறதால கர்ணா படத்துல இருந்து டெலிபோன் அடிக்குது பாட்டு போட்டாங்க. நல்லா பீட் சாங் போட்டாலே ஆடறதில்லை. இந்த பாட்டுக்கு என்ன டான்ஸ் வேண்டிக்கிடக்குனு விட்ருப்பாங்க. Read More
Nov 25, 2020, 13:37 PM IST
எவிக்ஷன் டாப்பிள் கார்ட் விவாத அறை. அனிதா அந்த கார்டை வாங்கிட்டு போய் சம்யுக்தாவை நாமினேட் செய்யறாங்க. ஆக்டிவிட்டி ஏரியால ஜித்து பாய் இன்னும் பயங்கர கோபத்துல இருக்காரு. டாஸ்க் முடிஞ்சு எல்லாரும் வெளிய போக, கார்டை பறிகொடுத்ததை பத்தி சோம் கூட பேசறாங்க நிஷா. Read More
Nov 24, 2020, 12:40 PM IST
முந்தின நாள் இரவு பாலா, ஆரி, அனிதா, சனம் நால்வரும் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு எங்க ஆரம்பிச்சதுன்னு தெரியல. Read More
Nov 23, 2020, 13:35 PM IST
சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக கேரளாவில் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
Nov 23, 2020, 11:17 AM IST
இந்த சீசனோட 50வது நாள். ஆனா வீட்டுல இன்னும் 14 பேர் இருக்காங்க. இன்னும் 8 வாரம் இருக்கு, 8 எவிக்ஷன் வச்சா கூட பைனலுக்கு 7 பேர் இருப்பாங்க. சீக்ரட் ரூம் வேற இருக்கு. 5 லட்சம் எடுத்துட்டு ஒருத்தர் போவாங்க. எப்படி பார்த்தாலும் இந்த சீசன் ஓவர் கிரவுடட். என்ன ஐடியா வச்சுருக்காங்கனு தெரியல. Read More
Nov 22, 2020, 11:38 AM IST
ஆண்டவர் தினம். எப்பவும் போல ஸ்பெஷல் ட்ரஸ்ல கலக்கலா வந்தாரு. ஆனா நேத்து முழுவதுமே வழக்கமான உற்சாகம் இல்லை. Read More
Nov 21, 2020, 11:55 AM IST
மார்னிங் டாஸ்க்ல ஹவுஸ்மேட்ஸ் பத்தி சுச்சி பாட்டு பாடனும்னு நினைக்கிறேன். ரம்யாவை பத்தி ஒரு பாட்டு பாடினாங்க. அடுத்ததா அனிதாவுக்காக ஒரு பாட்டு பாட அதுக்கு அனிதாவே டான்ஸ் ஆடின சம்பவம் நடந்துச்சு. Read More
Nov 19, 2020, 11:50 AM IST
முந்தின நாள் இரவு முழுவதும் டாஸ்க் நடக்குது. ரெண்டாவது ரவுண்ட். மணிக்கூந்டு டைமுக்கும் பிக்பாஸ் டைமுக்கும் ரெண்டரை மணி நேரம் வித்தியாசம் இருந்தது. மிட்நைட்ல பேய் வேஷம் போடச் சொல்லி டாஸ்க். போன வாரம் தீபாவளி செலவு அதிகமானதால பிக்பாஸ் கடுப்பாயிட்டாரு போல. Read More