Feb 19, 2021, 19:21 PM IST
நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு, பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி, இளம் நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா இசை அமைப்பாளர்கள் டி இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Feb 9, 2021, 18:17 PM IST
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி வாரியத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 19.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 29, 2021, 11:49 AM IST
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியில் சீனா கிராமம் அமைத்துள்ளதை தொடர்ந்து மத்திய அரசைக் கண்டித்து கண்டித்து அருணாசலப் பிரதேசம் முழுவதும் மாணவர் அமைப்பினர் திடீர் போராட்டம் நடத்தினர். Read More
Jan 28, 2021, 18:35 PM IST
அடிப்படையில் அவா்கள் பெயா்கள் பரிசீலிக்கப்படுகின்றன என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 27, 2021, 19:34 PM IST
அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய சான்றிதழில் மே மாதம் தேர்வு எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read More
Jan 22, 2021, 18:54 PM IST
ஓவ்வொரு ஆண்டும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ESPN CRICINFO சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனது 14 வது விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது ESPN தளம். Read More
Jan 20, 2021, 09:36 AM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் காமராஜ் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று பாதித்து ஜன.5ம் தேதியன்று, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Read More
Jan 10, 2021, 19:09 PM IST
அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். Read More
Jan 8, 2021, 16:53 PM IST
உசுப்பேத்தும்போது உம்முனு இருக்கணும்னு நடிகர் விஜய் ஒரு முறை விழா ஒன்றில் பேசும்போது கூறினார். அந்த பாலிசியை அறிமுக நாளிலிருந்தே செய்து வருகிறார் நடிகர் மாதவன். அலை பாயுதே படத்தில் ஷாலினியிடம் தனது காதலை வெளிப்படுத்தும் வசனம் மூலம் இளம் பெண்களின் மனதைக் கொள்ளையடித்தார். Read More
Jan 7, 2021, 19:52 PM IST
ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுகள் வரும் ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More