May 10, 2019, 09:55 AM IST
சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார் Read More
May 9, 2019, 14:33 PM IST
‘வெற்றிக்கு எப்போதுமே ஃபுல்ஸ்டாப் கிடையாது. கமா மட்டுமே வெற்றிக்கு நிரந்தரம்’ என்று சொல்லும் மகேஷ்பாபுவின் மகரிஷி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறதா? அமெரிக்காவில் உள்ள பெரிய கம்பெனியில் சி.இ.ஓவாக இருக்கிறார் மகேஷ்பாபு. Read More
May 7, 2019, 12:47 PM IST
இந்த வார இறுதியான மே 10ஆம் தேதியை குறிவைத்து ஏழு படங்கள் வெளியாக உள்ளன. அது குறித்த சின்ன ரிப்போர்ட் இதோ! Read More
May 5, 2019, 20:22 PM IST
உயரே! இது பெண்களுக்கான சினிமா. பெண்களின் வலியை, உணர்வுகளை, அநீதிகளை பேசியிருகும் சினிமா இந்த உயரே. Read More
May 4, 2019, 00:00 AM IST
கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்து விட்டார் யோகிபாபு. Read More
May 4, 2019, 09:28 AM IST
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். Read More
May 3, 2019, 20:14 PM IST
அஜித்துடன் விஸ்வாசம் படத்தை முடித்த நயன்தாரா விஜய்யுடன் தளபதி 63, ரஜினியுடன் தர்பார் மற்றும் சூர்யாவுடன் ஒரு படம் என படுபிசியாக நடித்து வருகிறார். Read More
May 3, 2019, 00:00 AM IST
தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகர் விவேக். சமூகத்தில் பரவியிருக்கும் லஞ்சம், மூட நம்பிக்கை, ஏற்றத்தாழ்வு, அரசியல் உழல்கள் போன்ற பல கருத்துகளைத் தனது நடிப்பின் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைப்பதில் இவர் கில்லாடி. Read More
May 3, 2019, 14:19 PM IST
ஆறாது சினம், டிமாண்டி காலனி பட வரிசையில் அருள்நிதி மற்றுமொரு வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்திருக்கும் படம் தான் கே13. சரி படம் எப்படி இருக்குன்னு பார்ப்போமா? Read More
May 2, 2019, 13:10 PM IST
நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்யும் சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 6ம் தேதியன்று நிலவில் இறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது Read More