Aug 26, 2019, 13:00 PM IST
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சிறப்பு பாதுகாப்பு படையின்(எஸ்.பி.ஜி) பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுகிறது. இனிமேல் அவருக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கப்படும். Read More
Aug 26, 2019, 11:34 AM IST
காஷ்மீர் மக்களின் பேச்சுரிமை பறிக்கப்பட்டதற்கு எனது பதிலாகவே ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன் என்று பதவி விலகிய கண்ணன் கோபிநாதன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். Read More
Aug 25, 2019, 18:26 PM IST
தேசியவாதம் என்ற பெயரில் காஷ்மீரில் மக்கள் நசுக்கப்பட்டு மவுனமாக்கப்படும் அவலம் எத்தனை நாளைக்கு தொடரும் என, காஷ்மீர் பெண் ஒருவர் ராகுல் காந்தியிடம் கதறி அழும் வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டு பிரியங்கா காந்தி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Aug 24, 2019, 12:48 PM IST
காஷ்மீர் விஷயத்தில், சர்தார் வல்லபபாய் படேல் கனவை நிறைவேற்றியுள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். Read More
Aug 24, 2019, 12:12 PM IST
ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் பற்றி நேரில் கண்டறிய ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று பயணம் செல்கிறார். ஆனால் மாநிலத்தில் தற்போது தான் நிலைமை சீரடைந்து வருகிறது.இந்நிலையில் காஷ்மீருக்குள் எதிர்க்கட்சியினர் சென்றால் குழப்பம் அதிகரிக்கும் என்பதால் அனுமதி இல்லை என அம்மாநில அரசு கைவிரித்துள்ளது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Aug 23, 2019, 11:53 AM IST
காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் உள்பட பல இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மொபைல் மற்றும் இணையதள சேவைகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. Read More
Aug 22, 2019, 15:53 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து ஸ்டாலின் கூறுகையில், ‘‘சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து சென்று சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம்’’ என்று கண்டனம் தெரிவித்தார். Read More
Aug 22, 2019, 13:29 PM IST
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து திமுக சார்பில் டெல்லியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர். Read More
Aug 19, 2019, 12:17 PM IST
அடுத்த தேர்தலிலும் அதிமுகதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதையே நம்ம மக்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கிறார்கள். ஆனால், கோவா முதலமைச்சர் பிரமோத் சவந்த், அவரையே மிஞ்சி விட்டார். ‘இன்னும் 25 வருஷத்துக்கு மோடி ஆட்சிதான் நடக்கும்’ என்று சவந்த் கூறியிருக்கிறார். Read More
Aug 19, 2019, 11:31 AM IST
காஷ்மீரில் கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக தளர்த்தப்படவில்லை. வதந்திகள் பரவியதால், சில இடங்களில் மீண்டும் இணையதளம் மற்றும் தொலைபேசி வசதி துண்டிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறக்கப்பட்டன. Read More