2-terrorists-killed-encounter-Kashmir

காஷ்மீரில் 6 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டை - 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் இந்திய ராணுவம் பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடத்தி ஜெய்ஸ் இ முகம்மது இயக்கத்தின் இரு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.

Feb 27, 2019, 11:14 AM IST

Nearly-10-000-Troops-Airlifted-To-Srinagar-Amid-Major-Crackdown-In-J-amp-K

மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கா? - காஷ்மீரில் தொற்றியுள்ள புது பதற்றம்!

ஜம்மு- காஷ்மீரில் மேலும் 10 ஆயிரம் படை வீரர்கள் குவிப்பு

Feb 23, 2019, 21:18 PM IST

SC-issues-Central-Govt-10-states-Kashmiri-students-attack

காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்- 10 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

காஷ்மீர் மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு மற்றும் 10 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Feb 22, 2019, 11:09 AM IST

Boycott-Everything-Kashmiri--Meghalaya-Governor's-Shocker

காஷ்மீர் மக்களையும் பொருட்களையும் புறக்கணியுங்கள்... மேகாலயா ஆளுநர் ட்வீட்டால் பஞ்சாயத்து #PulwamaAttack

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களையும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று மேகாலயா மாநில ஆளுநர் தடாகதா ராய் பேசியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது

Feb 20, 2019, 08:44 AM IST

5-army-men-killed-in-encounter-with-terrorists-in-Kashmir

காஷ்மீரின் புல் மாவாவில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை - இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு!

காஷ்மீரின் புல்மாவாவில் வெடிகுண்டு தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச்சண்டை நடத்தி வருகின்றனர். இதில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்

Feb 18, 2019, 09:27 AM IST


Indian-Nationalists-Salutes-to-Black-Tigers-instead-of-Kashmir-martyrs

உங்க அறிவுல தீய வைக்க.. எலேய் அது விடுதலைப் புலிகள் படம்.... புல்மவாவில் மரணித்த வீரர்கள் அல்ல!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கரும்புலிகள் படங்களை தொகுத்து காஷ்மீரின் புல்மவாவில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் என தமிழகத்தின் சில இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.

Feb 16, 2019, 17:36 PM IST

Pakistan-newspaper-s-celebrating-Kasmir-terror-attack

பாகிஸ்தான் பத்திரிகைகளின் கொக்கரிப்பை பாருங்க....காஷ்மீரில் இந்திய வீரர்களை கொன்ற தீவிரவாதி 'சுதந்திரப் போராட்ட தியாகியாம்'!

காஷ்மீரில் இந்தியப் படை வீரர்கள் 41 பேரை மனித வெடிகுண்டு மூலம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி கொன்று சிதைத்த சம்பவத்தால் இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்க, பாகிஸ்தான் நாட்டு பத்திரிகைகளோ தீவிரவாதிக்கு சுதந்திரப் போராட்ட தியாகிப் பட்டம் கொடுத்து கொக்கரித்துள்ளன.

Feb 16, 2019, 09:50 AM IST

CRPF-men-death-toll-rises-to-44-in-the-Kashmir-terror-attack

காஷ்மீர் வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 44 ஆனது - தூத்துக்குடி வீரரும் உயிரிழந்த சோகம்!

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 44 அதிகரித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது

Feb 15, 2019, 10:02 AM IST

MK-Stalin-condemned-Jammu-and-Kashmir-state-assembly-dissolution

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் கலைப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை திடீரென்று கலைத்து, அம்மாநில ஆளுநர் மாண்புமிகு சத்யபால் மாலிக் அரங்கேற்றியிருக்கும் அரசியல் சட்டவிரோத நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Nov 22, 2018, 20:22 PM IST

police killed in Kashmir Terrorists Kidnap

எல்லையில் பதற்றம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசார்?

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இருந்து போலீசாரை தீவிரவாதிகள் இன்று காலை கடத்தியுள்ளனர். கடத்தப்பட்ட 3 போலீசாரை தீவிரவாதிகள் சுட்டுக்கொண்டுள்ளனர்.

Sep 21, 2018, 14:07 PM IST