May 15, 2019, 09:59 AM IST
கமலின் கருத்தை பிரிவினையைத் தூண்டும் சில அரசியல் அமைப்புகள் திட்டமிட்டு திரித்தும், திசை மாற்றியும், விஷமப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சி தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் அக்கட்சி சார்பில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது Read More
May 14, 2019, 14:39 PM IST
அமைச்சர் பதவியிலிருந்து தம்மை விலகுமாறு கூறுவதற்கு கமலுக்கு என்ன அருகதை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியதுடன், தாம் பேசியதற்கு மன்னிப்போ, வருத்தமோ கூட தெரிவிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார் Read More
May 14, 2019, 14:35 PM IST
முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சர்ச்சையாகப் பேசிய கமலின் நாக்கு அறுபடத்தான் போகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கமல் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் Read More
May 14, 2019, 11:50 AM IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. இந்தப் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பால் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டார் கமல். சென்னையில் அவருடைய வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது Read More
May 14, 2019, 06:31 AM IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியது குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் கூற விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். Read More
May 13, 2019, 21:16 PM IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. கமலின் கருத்தால் கொந்தளித்துப் போன பாஜக தரப்பு தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது Read More
Apr 28, 2019, 19:43 PM IST
அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பார்கள் பட்டியலை அக் கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார். Read More
Apr 21, 2019, 14:31 PM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் 2 கட்டமாக மொத்தம் 12 நாட்கள் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். Read More
Apr 15, 2019, 12:35 PM IST
மக்களவை தேர்தலுக்கு பிறகு பா.ஜ. அல்லது காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்பேன் என நடிகர் கமல்ஹாசன் கூறினார் Read More
Apr 5, 2019, 13:13 PM IST
மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக களம் காணும் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் அவர்களுக்காக மக்களிடையே வாக்குகளையும் சேகரித்து வருகிறார் கமல்ஹாசன். Read More