Dec 18, 2020, 18:04 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக 223 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டது தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். Read More
Nov 20, 2020, 15:19 PM IST
தமிழகத்தில் கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட உள்ளவர்களின் பெயர் பட்டியல், ஆன்மிகத்தில் அவருக்கு உள்ள பற்று, குற்றச் சம்பங்கள் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More
Apr 24, 2019, 00:00 AM IST
சீனாவில் இருந்து டிக்-டாக் என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டனர், அதனால் தீமை விளைவிக்கும் இந்த செயலிக்கு தடை விதிக்க கோரி எஸ். முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வலக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. Read More
Mar 6, 2018, 11:23 AM IST
எந்த இடத்திலும் ‘நித்தி’ நுழைய கூடாது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு Read More