Dec 22, 2020, 21:44 PM IST
ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் கொண்டாப்பட்டது. Read More
Nov 30, 2020, 19:59 PM IST
7.5 சதவீத உள் இட ஒதுக்கீடில் மருத்துவ கலந்தாய்வில் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய மாணவர்களை மீண்டும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது Read More
Nov 24, 2020, 20:23 PM IST
ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Nov 19, 2020, 12:21 PM IST
தமிழ்நாடு தொழிலாளர் காப்பீடு கழகத்தில் மருத்துவ துறையில் பட்டம் மற்றும் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 18, 2020, 20:04 PM IST
மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் நாளையே அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டுமென மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 18, 2020, 13:39 PM IST
திமுக தொடர்ச்சியாகப் போராடியதால் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டிற்குரிய கலந்தாய்வு தொடங்கும் நாளில், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக அ.தி.மு.க. அரசு ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 18:59 PM IST
இந்திய அரசின் கீழ் இயங்கும் ஜிப்மர் மருத்துவமனை பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ளது. இதில் புற்றுநோய் தடுப்பு பிரிவில் பணிபுரிவதற்கு BSW / MSW ல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 12:57 PM IST
மத்திய அரசின் 11 மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்திருப்பது பாஜக அரசு அநீதியின் உச்சகட்டமாகும் என்று ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Oct 30, 2020, 21:44 PM IST
அவரின் சகோதரிகள் படித்து வருவதால் குடும்பத்தில் பணத்தின் தேவை இருந்து வந்துள்ளது. Read More
Oct 29, 2020, 20:15 PM IST
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி இன்று மாலை தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. Read More