Feb 7, 2021, 09:10 AM IST
விவசாயிகள் போராட்டம் குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து பிரபல மலையாள நடிகர் மோகன்லாலிடம் கருத்து கேட்டபோது நோ கமென்ட்ஸ் என்று கூறினார். Read More
Jan 22, 2021, 11:34 AM IST
ரசிகர்கள் அனைவரும் சினிமா பார்ப்பதற்கு தியேட்டர்களுக்கு வரவேண்டும். நலிந்து கொண்டிருக்கும் இந்த தொழிலை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். Read More
Jan 8, 2021, 11:53 AM IST
கொச்சியில் உள்ள நடிகர் மம்மூட்டியின் வீட்டுக்கு மோகன்லால் விருந்து சென்றார். இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தமிழ் சினிமாவில் கமலும், ரஜினியும் போல மலையாள சினிமாவில் மம்மூட்டியும், மோகன்லாலும் சூப்பர் நடிகர்களாக உள்ளனர். Read More
Oct 16, 2020, 18:07 PM IST
திரிஷ்யம் 2 படப்பிடிப்பின் இடைவேளையில் நடிகர் மோகன்லாலுடன் சமூக அகலத்தைக் கடைப்பிடித்து நடிகை மீனா எடுத்து வெளியிட்ட போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த முக்கியமான வழிகளில் ஒன்று சமூக அகலம். Read More
Oct 6, 2018, 10:30 AM IST
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 37 படத்தில் மோகன்லால் பிரதமர் மோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More