actor-vivek-express-his-alone

‘மகிழ்ச்சியை பகிர எனக்காக யாருமே இல்லை...!’ –விவேக் வேதனை

தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகர் விவேக். சமூகத்தில் பரவியிருக்கும் லஞ்சம், மூட நம்பிக்கை, ஏற்றத்தாழ்வு, அரசியல் உழல்கள் போன்ற பல கருத்துகளைத் தனது நடிப்பின் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைப்பதில் இவர் கில்லாடி.

May 3, 2019, 00:00 AM IST

Imman-Turns-a-Malaysian-Truck-Driver-into-a-Singer

அந்த மனசு இருக்கே அதான் சார் கடவுள்.. லாரி டிரைவரை பாடகராக்கிய இமான்!

பொன் மாணிக்கவேல் படத்தில் மலேசியாவை சேர்ந்த லாரி டிரைவரை பாடகராக்கியுள்ளார் இசையமைப்பாளர் இமான்.

May 3, 2019, 15:31 PM IST

K13-Movie-Review

எழுத்துக்காக எந்த எண்ட் வேணும்னாலும் போகலாமா? கே13 விமர்சனம்!

ஆறாது சினம், டிமாண்டி காலனி பட வரிசையில் அருள்நிதி மற்றுமொரு வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்திருக்கும் படம் தான் கே13. சரி படம் எப்படி இருக்குன்னு பார்ப்போமா?

May 3, 2019, 14:19 PM IST

PM-narendra-modi-release-on-may-24

தேர்தல் முடிவுக்கு பிறகு மே 24ல் ரிலீஸ் ஆகிறது ``பிஎம் நரேந்திர மோடி’’

பி.எம் நரேந்திர மோடி திரைப்படம் வரும் 24-ம் தேதியில் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

May 3, 2019, 00:00 AM IST

director-vasantha-balan-shares-his-feeling-gv-prakash-jail-movie

‘உணர்ச்சியை ஆழம் பார்த்தது...மனதால் ஜீவியை இறுக அணைத்தேன்’ – ‘ஜெயில்’ இசையில் நெகிழ்ந்த வசந்தபாலன்

‘ஜெயில்’ படத்திற்காக ஜீ.வி.பிரகாஷ் அமைத்திருக்கும் பின்னணி இசை குறித்து நெகிழ்ந்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

May 2, 2019, 00:00 AM IST

Bollywood-actress-ada-sharma-next-surprise-role

அடா ஷர்மாவின் அடுத்த அதிரடி என்ன தெரியுமா?

பாலிவுட் இயக்குநர் சென் குப்தா இயக்கத்தில் உருவாகவுள்ள மென் டு மென் படத்தில் திருநங்கையாக நடிகை அடா ஷர்மா ஒப்பந்தமாகியுள்ளார்.

May 2, 2019, 18:00 PM IST

lady-doctor-killed-in-delhi

டெல்லியில் பெண் டாக்டர் கழுத்தறுத்து கொலை: நண்பருக்கு போலீசார் வலை

டெல்லியில் பெண் மருத்துவர் ஒருவர் வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

May 2, 2019, 09:55 AM IST

Red-Carpet-Photos-From-the-2019-Billboard-Music-Awards

கவர்ச்சி மழையில் களைகட்டிய பில்போர்ட் இசை விருது விழா!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள எம்ஜிஎம் கிராண்ட் கார்டன் அரீனாவில் நடைபெற்று வரும் பில்போர்ட் இசை விருது விழா கலர்ஃபுல்லாக களைகட்டி வருகிறது.

May 2, 2019, 09:26 AM IST

nallakannu-life-story-became-documentary

‘’அதனால்தான் அவர் நல்லகண்ணு’’ –தயாராகிறது தோழரின் ஆவணப்படம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு தற்போது ஆவணப்படமாக எடுக்கப்படுகிறது.

May 1, 2019, 00:00 AM IST

Santhanam-join-hands-to-Boomerang-Director

பூமராங் இயக்குநருடன் இணைந்த சந்தானம்!

ஆர். கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகர் சந்தானம் ஒப்பந்தமாகியுள்ளார்.

May 1, 2019, 13:03 PM IST