updates-about-Rio-movie

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ நடிக்கும் படம்.. சில சுவாரஸ்ய தகவல்கள்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் விஜே ரியோ ராஜ் அறிமுகமாகும் படம் ‘ நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’. இந்தப் படம் குறித்த சுவாரஸ்ய தகவலும், லேட்டஸ்ட் அப்டேட்டும் இங்கே..!

Mar 19, 2019, 13:49 PM IST

GANGS-OF-MADRAS-FIRST-LOOK-TEASER

புதுப்பேட்டை, மெட்ராஸ் வரிசையில் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்.. மிரட்டல் டீஸர்

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படம் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ். இந்தப் படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

Mar 19, 2019, 13:00 PM IST

sunny-leone-tamil-movie-updates

தமிழ் பெண் அரசியல்வாதியாகும் சன்னி லியோன்

பாலிவுட் நடிகை சன்னி லியோன்  டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.  

Mar 18, 2019, 18:01 PM IST

Suriya-role-in-Kappan-movie

காப்பான் படத்தில் இந்திய பிரதமராக மோகன்லால்… சூர்யாவின் ரோல் என்னத் தெரியுமா

‘காப்பான்’ படத்தில் நடிகர் சூர்யா என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. வதந்திகளும் பரவின. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யா தனது கதாபாத்திரம் என்னவென்பதை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Mar 18, 2019, 15:20 PM IST

Karthi-joins-with-geetha-govindam-heroin

தமிழில் கால் பதிக்கும் `கீதா கோவிந்தம்’ க்யூட் நாயகி

கார்த்திக் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம் பூஜையுடன் இன்று தொடங்கியது. 

Mar 13, 2019, 20:56 PM IST


Yogi-babu-joins-rajini-movie

ரஜினியின் அடுத்த படத்தில் இணைந்திருக்கும் யோகி பாபு!

நகைச்சுவை நடிகர்களில் இப்போது முன்னணியில் இருக்கும் காமெடி நடிகர்கள் யோகி பாபு. புதிதாக எந்த படம் தொடங்கினாலும் யோகிபாபுவின் பெயர் முதலாக இடம்பெறும்.

Mar 12, 2019, 16:13 PM IST

Movie-review-captain-marvel

யார் இந்த `கேப்டன் மார்வெல்’ - திரை விமர்சனம்

அவெஞ்சர்ஸ் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் கேப்டன் மார்வெல் திரைப் படத்தின் மீது தான்... யார் அந்த கேப்டன் மார்வெல் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு இன்று விடை கிடைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

Mar 8, 2019, 17:53 PM IST

Action-movie-Nandita Swetha

ஆக்‌ஷன் ஹீரோயின் அவதாரம் எடுத்த `அட்டகத்தி’ நாயகி .. முழு தகவல்

`அட்டகத்தி’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா  ஆக்ஷன்  ஹீரோயினாக  புதிய  அவதாரம் எடுக்கிறார்.

Mar 7, 2019, 14:19 PM IST

BakridMovie-ActorVikranth-CamelAction-MovieTeesar

இந்தியாவின் முதல் ஒட்டக சினிமா - விக்ராந்தின்

விக்ராந்த் நீண்ட காலமாக சினிமாவில் வெற்றி பெற போராடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு இப்போது தான் நல்ல காலம் பிறந்துள்ளது. அதன்படி சமுத்திரகனி உடன் தொண்டன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் தற்போது சுசீந்திரன் உடன் சுட்டுபிடிக்க உத்தரவு போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

Feb 9, 2019, 12:52 PM IST

rahman-explains-Why-not-make-music-to-the-Indian-2-film

`இந்தியன் 2 படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை?' - ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

இந்தியன் 2 படத்தில் ஏன் பணிபுரியவில்லை என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்துள்ளார்.

Feb 5, 2019, 10:20 AM IST