Jan 27, 2021, 15:50 PM IST
முதல் குழந்தையும் பெண்ணாக இருக்க இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மன விரக்தியில் நான்கு வயது குழந்தையை காலால் எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 25, 2021, 19:05 PM IST
தம்பதியினர் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. Read More
Jan 24, 2021, 09:24 AM IST
மருத்துவமனையில் உடல்நலம் குன்றிய மகனை காண்பிப்பதற்காக வந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வியாபாரியை பொதுமக்கள் விரட்டிச் சென்று அடித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jan 18, 2021, 20:30 PM IST
மனைவி கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்து இளைஞரை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read More
Jan 17, 2021, 18:41 PM IST
பிரசவத்திற்கு சென்ற மனைவி தன்னுடைய வீட்டுக்கு திரும்பி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் மனைவியின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jan 16, 2021, 17:44 PM IST
திருமணம் முடிந்து ஒன்றரை மாதங்களே ஆன நிலையில் கணவன் வீட்டு கழிப்பறையில் இளம்பெண் மர்மமான முறையில் கழுத்து அறுபட்டு இறந்த நிலையில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Jan 12, 2021, 20:05 PM IST
குடும்பத் தகராறில் தன்னுடைய இரண்டு குழந்தைகளின் கண்ணெதிரே மனைவி மற்றும் மாமியாரை வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொன்று தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jan 9, 2021, 16:58 PM IST
குடும்பத் தகராறில் மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று கணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கேரள மாநிலம் காசர்கோடு அருகே நடந்துள்ளது.கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள கானத்தூர் என்ற மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (42). Read More
Jan 3, 2021, 13:46 PM IST
முக்கோண காதலால் புது வருடக் கொண்டாட்டத்தின் போது 19 வயது கல்லூரி மாணவி அடித்துக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் காதலனும், காதலியும் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Dec 26, 2020, 11:34 AM IST
பள்ளிப் பருவத்திலிருந்தே நாங்கள் இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்தோம். எனது தந்தையே என்னை விதவையாக்குவார் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று கதறி அழுகிறார் பாலக்காட்டில் கவுரவக் கொலைக்கு இரையான வாலிபரின் மனைவி ஹரிதா. Read More