Mar 1, 2021, 17:06 PM IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்தித்து பேசிய போது, அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 27, 2021, 15:36 PM IST
நாட்டில் 2 பேருக்குப் பிரதமர் மோடியால் நிறையப் பலன் கிடைக்கிறது என்று ராகுல்காந்தி பேசினார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதல் கட்டமாக, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார் Read More
Feb 26, 2021, 15:57 PM IST
சட்டசபைத் தேர்தல் நடைமுறைகளை ஒட்டி அரசியல் கட்சியினரின் கணக்குகள் மட்டுமல்லாது தனிநபர்களின் வங்கிக் கணக்குகளும் பணப்பரிவர்த்தனைகளும் கூட கண்காணிக்கப்படும் இதற்கான தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்தார். Read More
Feb 25, 2021, 17:38 PM IST
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 14,000 கோடி மோசடி செய்த பின்னர் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரபல ரத்தின வியாபாரியான நீரவ் மோடி (49) போலி ஆவணங்கள் தாக்கல் செய்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 14 ஆயிரம் கோடி மோசடி செய்தது கடந்த 2019ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது Read More
Feb 25, 2021, 09:38 AM IST
அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டதற்கு ராகுல்காந்தி கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வல்லபாய் படேல் கிரிக்கெட் ஸ்டேடியம் கடந்த 1983-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதை இடித்து விட்டு தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டியுள்ளனர் Read More
Feb 25, 2021, 09:34 AM IST
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப்.25) காலை டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். Read More
Feb 23, 2021, 10:19 AM IST
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல் அறிவிப்பை மார்ச் 7ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. Read More
Feb 22, 2021, 21:18 PM IST
தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் தேர்தல் அலுவலகத்தை துவங்கி பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டது பாஜக. Read More
Feb 22, 2021, 21:13 PM IST
எதிர்பார்த்தபடி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்திருக்கிறார். Read More
Feb 20, 2021, 19:02 PM IST
பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற பிரபல நடிகை ஓவியா. ஆரவை காதலித்து காதல் தோல்வி ஏற்பட்டதால் நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்று பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அதன்பிறகு ஓவியாவுக்கு ஓவியா ஆர்மி என்ற ரசிகர்கள் கூட்டம் உருவானது Read More