Dec 22, 2020, 14:31 PM IST
இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாகச் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது. இதையடுத்து, லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Dec 22, 2020, 11:24 AM IST
பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் போது பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதியாகப் புதிதாக தனித்தனி பங்களாக்கள் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் விஸ்டா திட்டத்தின் கீழ் 971 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளது. Read More
Dec 21, 2020, 20:51 PM IST
கூகுள் மெஷின் லேர்னிங்கை பயன்படுத்தி புகைப்படங்களின் செறிவை (depth) கண்டுபிடிப்பதோடு முப்பரிமாண (3D) எபெஃக்ட் கொடுக்கும் வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. Read More
Dec 21, 2020, 12:37 PM IST
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 20, 2020, 13:15 PM IST
சிம்பு நடித்த படம் போடா போடி. 2012ம் ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படம் மூலம்தான் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமானார். நடிகை வரலட்சுமி சரத்தும் இந்த படத்தில்தான் ஹீரோயினாக அறிமுகமானார். Read More
Dec 19, 2020, 17:33 PM IST
கேரளாவில் கொரோனா அச்சம் ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் ஷிகெல்லா என்ற ஒரு வகை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்நோய்க்கு இன்று ஒருவர் பலியானார். 25க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோட்டில் தான் அதிகமாக இந்த நோய் பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. Read More
Dec 18, 2020, 21:12 PM IST
வாட்ஸ்அப் செயலியில் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் சில வசதிகள் மேசை கணினி பயன்பாட்டிலும் வர இருப்பதாக தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. Read More
Dec 17, 2020, 18:08 PM IST
சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஆராய்ச்சியாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 16, 2020, 20:24 PM IST
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் கடந்த 4ஆம் தேதி அங்குள்ள மக்கள் ஒருவித மர்ம நோயால் பாதிக்கப்பட்டு திடீரென மயங்கி விழுந்துள்ளார். Read More
Dec 16, 2020, 18:44 PM IST
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மூலமாக உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் கேன் வில்லியம்சன், நியூசிலாந்து அணியின் கேப்டனாக உள்ளார். Read More