Jan 20, 2021, 10:35 AM IST
நடிகர் விஜய் நடிப்பில் திரைக்கு வந்து கடந்த 6 நாட்களில் 150 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது மாஸ்டர் படம். தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழியிலும் இப்படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. Read More
Jan 20, 2021, 09:22 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டும் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் நீடித்து வருகிறார்கள்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவிலும் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 19, 2021, 14:42 PM IST
கமல்ஹாசன் நடத்தி பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்று டைட்டில் வின்னரானவர் நடிகர் ஆரி அர்ஜுனன். இவர் குறைந்த அளவே படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தைச் சேர்த்திருக்கிறார். ஆடும் கூத்து படத்தில் நடிக்கத் தொடங்கி ரெட்டை சுழி, மாலை பொழுதின் மயக்கத்திலே படங்களில் ஹீரோவாக நடித்தார். Read More
Jan 12, 2021, 14:33 PM IST
வாட்ஸ்அப் செயலி தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்ததன் காரணமாக பயனடைந்து வரும் செய்தி செயலிகளுள் ஒன்று டெலிகிராம் (Telegram) ஆகும். Read More
Jan 9, 2021, 09:56 AM IST
சர்ச்சை நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் கங்கனா ரனாவத். சுஷாந்த் சிங் ராஜ் புத் தற்கொலையின் போது பாலிவுட் வாரிசு நடிகர்கள் அவமானப்படுத்தியதால் தான் சுஷாந்த் சிங் இப்படியொரு முடிவு எடுத்தார் என்று சர்ச்சையைக் கிளப்பினார். பிறகு மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகன் மீது இது தொடர்பாகக் குற்றம் சாட்டினார். Read More
Jan 7, 2021, 15:13 PM IST
பருத்தி வீரன் ஹீரோயின் பிரியாமணி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் ஒரு ரவுண்டு வந்து விட்டார். கன்னட பட தயாரிப்பாளரும் தனது பாய்ஃபிரண்டுமான முஸ்தபா ராஜுவை மணந்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார். Read More
Jan 6, 2021, 21:19 PM IST
இங்கிலாந்து அணி 106 புள்ளிகளுடனும் 4-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி 96 புள்ளிகளுடனும் 5-வது இடத்திலும் உள்ளன. Read More
Jan 6, 2021, 19:24 PM IST
மத்திய அரசின், குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னிச்சை அதிகாரம் பெற்ற தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jan 5, 2021, 13:57 PM IST
மத்திய அரசின் ரூ20 ஆயிரம் கோடி சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சியில் 1927ம் ஆண்டு கட்டப்பட்டது. Read More
Jan 5, 2021, 09:17 AM IST
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More