Jan 5, 2021, 09:17 AM IST
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Jan 4, 2021, 20:42 PM IST
கேரளாவில் இங்கிலாந்திலிருந்து வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். Read More
Jan 2, 2021, 20:03 PM IST
வாட்ஸ்அப் தொடர்பான தொழில்நுட்ப வலைப்பதிவு கண்காணிப்பு தகவலின் அறிக்கையின் படி, ஒரே கணக்கை ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் செயல்படுத்துவது என்பது குறித்துக் கடந்த வாரம் முதல் வாட்ஸ்அப் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. வாட்ஸ்அப் இதில் தீவிரமாக உள்ளதால் விரைவில் இந்த அம்சத்தை வெளியிடக்கூடும் . Read More
Jan 2, 2021, 10:14 AM IST
புத்தாண்டை பலரும் பலவகையில் கொண்டாடினார்கள். பலர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்கள். பலர் வீட்டில் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் விருந்து சாப்பிட்டனர். பல நட்சத்திரங்கள் ஜோடியாக வெளி நாடு, வெளியூர்களுக்குச் சென்றனர். Read More
Jan 1, 2021, 18:43 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் தந்து பிறந்த நாளை டிசம்பர் 12ம் தேதி சென்னையில் கொண்டாடி விட்டு மறுநாள் தனி விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்று அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். Read More
Dec 31, 2020, 20:30 PM IST
ஜப்பானில் 3 மணி நேரத்திலும், சிங்கப்பூர், மலேசியா 4 மணி நேரத்திலும் புத்தாண்டு பிறக்கவுள்ளது. Read More
Dec 31, 2020, 20:19 PM IST
உருமாறிய கொரோனா இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இன்று மேலும் 7 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே இந்த நோய் அங்கு வேகமாகப் பரவி வருகிறது. Read More
Dec 31, 2020, 19:42 PM IST
பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர் ஜாமீனில் வெளிவந்த 10 நாளில் 3 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. Read More
Dec 31, 2020, 17:31 PM IST
இரண்டாம் கட்ட கொரோனா பரவலாம் என்ற அச்சத்தில் தமிழகத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். Read More
Dec 31, 2020, 09:38 AM IST
2020ம் ஆண்டு - கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பெரும்பாலும் பயம், பதற்றம், அவநம்பிக்கை, சலிப்பு இவற்றில் கழிந்துபோனது. உலகம் முழுவதும் இது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனி நபர் உடல் ஆரோக்கியத்தைப் பாதித்ததின் மூலம் வணிகம், போக்குவரத்து உள்ளிட்ட எல்லா துறைகளிலும் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. Read More