Nov 18, 2025, 14:00 PM IST
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடி, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Nov 18, 2025, 09:48 AM IST
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கல்வி நிறுவனங்கள் உள்ளன . மேலும் 600 தேவாலயங்கள் இந்த திருமண்டலத்தின் கீழ் செயல்படுகின்றன . Read More
Nov 7, 2025, 18:08 PM IST
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர் மற்றும் பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். Read More
Nov 7, 2025, 13:24 PM IST
நெல்லை சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி பெறாவிட்டால் கட்சி நிர்வாகிகள் பதவி பறிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி Read More
Oct 28, 2025, 10:06 AM IST
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR- Special Intensive Revision) இந்திய தேர்தல் ஆனையத்தால் மேற்கொள்ளப்பட இருக்கிறது. What is SIR Voter List Special Intensive Revision? Read More
இளையரசனேந்தல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள திமுக கட்சி அலுவலகம் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். Read More
Oct 18, 2025, 09:53 AM IST
இஸ்ரோவின் அதிநவீன தொலைத்தொடர்பு சாதனைகள் காரணமாகத்தான் தினமும் லட்சக்கணக்கான மீனவர்கள் ஆழ்கடலில் சரியான வழித்தடத்தை அறிந்து, பத்திரமாகச் சென்றுவிட்டு மீண்டும் கரைக்கு திரும்புகின்றனர். Read More
Oct 14, 2025, 16:00 PM IST
இந்த வழக்கில் உடனடியாக எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் அமர்வு உத்தரவிட்டிருப்பது, ஆலைக்கு எதிராகப் போராடி வரும் பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 12, 2025, 12:37 PM IST
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போதும், குடும்பத்துடன் பர்ச்சேஸ் செல்லும் போதும் பாதுகாப்பு மிக முக்கியம். பண்டிகை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவிற்கு நமது குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியம். Read More
Oct 8, 2025, 12:33 PM IST
பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,கட்டுரைகளை வழங்கி சிறப்பித்துள்ளனர். Read More