Mar 15, 2025, 12:55 PM IST
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கடந்த இரு ஆண்டுகளில் 151 குழந்தைகளுக்கு இதய சிகிச்சையும் 31 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சையே இல்லாமல் நவீன கருவி பொருத்தப்பட்டு இதய நோய் குணப்படுத்தப்பட்டுள்ளது. Read More
Mar 15, 2025, 12:46 PM IST
திசையன்விளை, சந்தியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை நிகழ்வுகள் 41 நாட்கள் நடந்த நிலையில், இக்கோயில் மண்டலாபிஷேகவிழா நடந்தது. Read More
Mar 15, 2025, 12:11 PM IST
தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளரும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளருமான சஜி இன்று அதிகாலை மரணமடைந்தார். Read More
Mar 15, 2025, 11:57 AM IST
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 8வது ஆண்டு தொடக்க விழா இன்று தமிழ் நாடு எங்கும் கொண்டாடப்படுகிறது. திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர், இசக்கிமுத்து அறிவுறுத்தலின்படி, அ.ம.மு.க. எட்டாம் ஆண்டு துவக்க விழா நாங்குநேரி ஒன்றியம் இட்டமொழி மற்றும் பாணங்குளம் ஆகிய ஊர்களில் நடந்தது. Read More
Mar 15, 2025, 11:13 AM IST
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் புகழ்பெற்ற ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் கோவிலில் மீனபரணி தூக்கத் திருவிழா வரும் 23 ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த விழாவை கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோக்கர் தொடங்கி வைக்கிறார். Read More
Mar 15, 2025, 09:41 AM IST
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரியில் மலங்கரை கத்தோலிக்க கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் என்சிசி மாணவர்கள் சார்பில் போதை ஒழிப்பு பேரணி நேற்று நடைபெற்றது. Read More
Mar 15, 2025, 08:38 AM IST
நெல்லை மாலட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. Read More
Mar 15, 2025, 08:19 AM IST
தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பார்டர் பகுதியில் சிவம் மர அறுவை ஆலையில் லாக்கரை உடைத்து ரொக்க பணம் ரூ. 45 ஆயிரம் ஆயிரம் திருடு போனது. Read More
Mar 15, 2025, 08:14 AM IST
தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் சிக்கிய குற்றவாளிக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 15, 2025, 08:07 AM IST
எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை ஒன்றியம் சார்பாக சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஒன்றிய தலைவர் சிட்டி சேக் தலைமையில் பாத்திமா நகர் எம்.எஸ்.எஸ்.மஹாலில் நடைபெற்றது . Read More