Mar 14, 2025, 20:54 PM IST
நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (மார்ச் 14) துணை இயக்குநர் தலைமையில் நடைபெற்றது. Read More
Mar 14, 2025, 19:58 PM IST
திருநெல்வேலி மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும் சேர்ந்து 80-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திடக்கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. Read More
Mar 14, 2025, 19:44 PM IST
நெல்லை மாவட்டம் வள்ளியூர் கல்வி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் உலகம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் இன்று (மார்ச் 14) விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. Read More
Mar 14, 2025, 19:40 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Mar 14, 2025, 19:35 PM IST
பாபநாசம் திருக்கோயில் சார்பாக அய்யா கோயில் முதல் பாபநாசசுவாமி கோயில் வரை உள்ள தாமிரபரணி ஆற்றில் இன்று கோயில் கல்மண்டபத்தில் உள்ள துணிகள் மற்றும் தென்பகுதியில் உள்ள படித்துறையில் உள்ள துணிகள் அகற்றப்பட்டன. Read More
Mar 14, 2025, 18:58 PM IST
நெல்லை நீதிமன்றத்தில் வாதாடிக்கொண்டிருந்த போதே மாரடைப்பால் வக்கீல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Mar 14, 2025, 15:14 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் பயணிகள் ஆட்டோக்களில் பாரம் ஏற்றிச் செல்லப்படுகிறது. இது பொது மக்களுக்கு ஆபத்தை உருவாக்குவதோடு, லோடு ஆட்டோ வைத்துள்ளவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது. Read More
Mar 14, 2025, 12:27 PM IST
குளச்சல் அருகே உள்ள மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த ஜெஸ்டின் ஷியாம் என்பவரின் மனைவி பரமஜெசிலட் மாலை வீட்டில் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த. போது வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்த கொள்ளையன் பரமஜெசிலெட் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றுள்ளார். Read More
Mar 14, 2025, 12:19 PM IST
தூத்துக்குடி ஏதேனியா தரமான செக்கு எண்ணெய் நிறுவனத்தின் புதிய விற்பனை நிலையம் தொடக்க விழா நடைபெற்றது. Read More
Mar 14, 2025, 12:08 PM IST
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பாக உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு விழா பேரணி நடைபெற்றது. Read More