Mar 14, 2025, 10:53 AM IST
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 18-வது ஆண்டு விழா நடைபெற்றது. Read More
Mar 14, 2025, 10:42 AM IST
மேலப்பாளையம் மண்டல பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் இடத்திலுள்ள மேலப்பாளையம் அம்பை ரோட்டிலுள்ள புனித. சுவைக்கின் மெட்ரிக் பள்ளி ரூ. 3,61, 914 செலுத்த வேண்டியது உள்ளது. அடுத்ததாக, மேலகுலவணிகர்புரம் புனித. தாமஸ் பள்ளி ரூ. 3,50,861 கட்ட வேண்டியது உள்ளது. Read More
Mar 14, 2025, 10:23 AM IST
நெல்லை மாவட்டம் திசையன்விளை வி .வி . பொறியியல் கல்லூரியில் 15ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஷீலா ஸ்டீபன் கலந்து கொண்டார். Read More
Mar 14, 2025, 10:17 AM IST
திமுக முதல் எம்.பியும் முன்னாள் அமைச்சருமான நாஞ்சில் மனோகரன் படித்த அரசு தொடக்க பள்ளியில் படிக்க ஒரு மாணவன் கூட இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 14, 2025, 10:47 AM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் 22 மாணவ, மாணவிகள் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு இன்ஸ்பயர் விருது பெரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். Read More
Mar 13, 2025, 20:56 PM IST
Read More
Mar 13, 2025, 19:05 PM IST
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற பள்ளி மாணவனை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். Read More
Mar 13, 2025, 17:45 PM IST
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத் மர்காஸியஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ். ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. Read More
Mar 13, 2025, 14:40 PM IST
நெல்லை அரசு சட்டக்கல்லுரியில் இன்று ( மார்ச் 13 )மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி தொடங்கியது. Read More
Mar 13, 2025, 14:35 PM IST
முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் ஆதரவற்றோர்களுக்கு. உணவு ,உடை, மளிகை பொருட்கள்.வழங்கும் நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பங்கேற்றார். Read More